பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வகம்-பாதுகாப்புக் முதலுதவியும் - - ##3 (*) சேதனச்சாலே துரப்மையாகவும் துப்புரவாகவும் இருத்தல் வேண்டும் ; இடத்திற்கேற்ற பொருள், பொருளுக்கேற்ற இடம்’ என்பது பொருள்கள் பயனில்லாதபொழுது மேற்கொள்ள வேண்டிங் விதியாகும். கல்ல தெளிவான பெயர்ச் சீட்டுகள் ஒவ்வொரு பொருளின் மீதும் ஒட்டப்பெறுதல் வேண்டும். 15) துனேக்கருவிகளேயும் பிற பொருள்களையும் முன்கூட்டியே எடுத்து வைத்து மானுக்கர் வருவதற்கு முன்னர் தயாராக இருக்கும்படி அமைப்பது மிகவும் இன்றியமையாதது. (6) துணைக்கருவிகளேயோ வே தி பி ய ற் பொருள்கண்கோ எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப்பற்றி உரைத்தும் அவத்தைக் கையாள்வதில் கேரிடக் கூடிய விபத்துகளே ஆடிக்கடி எடுத்துக் காட்டி எச்சரிக்கை செய்தும் மாளுக்கர்களே உணரச் செய்தல் வேண்டும். அடிக்கடி வலியுறுத்தினுல்தான் நல்ல திறன் ஒரு கற்பழக்க பாகவே அமைதல் கூடும். 17. எளிதாகத் தீப்பற்றும் திரவங்களும் அபாயகரமச வேதியியற் பொருள்களும் பயன்படும் சோதனைகளைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னர் பாதுகாப்பை வலியுறுத்தித் தக்க முன்னெச்சரிக்கை தருதல் மிகவும் இன்றியமையாதது. {8} எரிவாயுவையும் மின்னுற்றலையும் என்வாறு பயன் படுத்துதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி உணர்த்தல் வேண்டும். (9) தீயணைப்பதற்கு வேண்டிய பொருள்களே எளிதாக எடுத்துப் பயன்படுத்துமாறு குறிப்பிட்ட இடங்களில் வைத்தல் வேண்டும். ஆசிரியர்களும் மாளுக்கர்களும் இவற்றைச் சரியாகவும் விரைவாகவும் கையாளும் முறைகளே அறிந்திருத்தல் மிகவும் இன்றியமையாதது, (10) ஒரு முதல்உதவிப் பெட்டியை ஒவ்வொரு சோதனைச் சாலேயிலோ பொருள்களேத் தயாரிக்கும் அறையிலோ தனியான அலமாரியில் வைத்திருத்தல் வேண்டும். அதை நல்ல முறையில் அமைப்பதுடன் அதிலுள்ள பொருள்களைப் பயன்படுத்தும் முறைகளே யும் அறிவியல் ஆசிரியர் அறிந்திருத்தல் வேண்டும். முதலுதவிபற்றிய செய்திகள் பின்னர் ஆராயப்பெறும். . . மாளுக்கர்கட்குரிய விதிகள் : மாளுக்கர்கள் அவர்களுக்கெனக் காட்டியுள்ள விதிகளே நடைமுறையில் மேற்கொள்கின்றனரா என்று: கவனித்தல் ஆசிரியரின் பொறுப்புகளில் ஒன்றே. என்ருலும், அவ்விதிகளைத் தடித்த தெளிவான எழுத்துகளால் எழுதிச் சோதனைச் சாலேயின் உள்ளேயும் வெளியேயும் எல்லோருடைய கண்ணிலும் எளிதில் படுமாறு ஏற்ற இடங்களில் அமைத்தல் வேண்டும். கீழ்க் கண்ட விதிகளே மாளுக்கர்கட்குரியனவாகக் கொள்ளலாம் :