பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2] [3 - அறிவியல் பயிற்றும் முறை പഫ مہمہ حیہ.می.م.--س வாரகாள் பாடம் குறிப்பு Í . 13-6-7C உணவு-அதிர்ச்சிப் பானங் களும் இலாகிரிப் பொருள் களும் I4-6-70 ப ற வைக வரி ன் உணவும் | * 5 8 அவற்றின் அலகுகளும் 16-6-70 தாவரங்களின் உணவு , 8-12 2. 20-6-70 தாவரங்கள் உ ண ைவ ச் ,, 12 17 - சேகரித்தல் - 2I-6-70 சிக்கன வாழ்க்கை - ,, 17-20 23-6-70 கு டு ம் ப வருமானத்தை ,, 20-24 அதிகரிக்க வழிகள் கற்பிக்கும் பாடவேளைகள் : தொடக்ககிலப் பள்ளிகளில் அரைமணி அளவுள்ள வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பாடவேளைகளே அறிவியலுக்கு ஒதுக்கினல் போதுமானது. இடைகிலே வகுப்புகளில் 45 நிமிடங்கள் கொண்ட நான்கு பாடவேளேகள் வேண்டும். இவற்றில் ஒரு பாடவேளே செய்துகற்றலுக்கும் பிறவற்றிற்கும் ஒதுக்கப்பெற்ருல் நன்று. உயர்நிலை வகுப்புகளிலும் 45 நிமிடங்கள்கொண்ட நான்கு பாடவேளைகள் அவசியம் இருத்தல்வேண்டும். மாற்றியமைக்கப்பெற்ற புதிய கல்வித் திட்டத்தில் இடைகிலே, உயர்நிலைப் பள்ளிகளில் அறிவிய லுக்காக நான்கு பாடவேளைகள் ஒதுக்கப்பெற்றுள்ளன. - பெரும்பாலும் ஆசிரியர்கள் செய்து கற்றல் முறைக்கு அதிகம் வாய்ப்பு அளிப்பதில்லை. செய்து கற்றலுக்கு வாய்ப்பு அளித்தால், பாடத்திட்டத்தை முடிக்க இயலாது போய்விடும் என்றும், இதல்ை மாளுக்கர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலாது போகக்கூடு மென்றும் இவ்வாசிரியர்கள் கருதுகின்றனர். இது தவறு. இன்று கல்வித் துறையினரும், பெற்ருேர்களும், பொது மக்களும் தேர்வுகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பதால் எல்லாத் திட்டங் களும் நல்ல முறையில் இயங்குவதில்லே. எய்தவன் இருக்க அம்பை