பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயிற்றும் முறைகள்-; 63 تحت حمایت میه 10-சதவீதம் தவறுகள் நேர்ந்தாலும் அதனுல் குறையொன்றுமில்லே என்பதை மானுக்கர்களே உணரச் செய்ய வேண்டும். (5) மானக்கர்கள் செய்த சோதனைபற்றிய விவரங்களேயும், கண்ட முடிகளையும் எழுதிய பதிவேட்டினத் தெளிவாக ஆராய்ந்து அவற்றிலுள்ள குறைகளே அவ்வப்பொழுதே களைதல் வேண்டும். (6) பாடநூல்களில் கூறப்பெற்றுள்ளவாறே சோதனைகளைச் செய்யவேண்டுமென்பதில்லே சிலவற்றை ஆசிரியர் மாற்றியும் செய்யலாம். எடுத்துக்காட்டாக, நூலில் ஒருவித மொச்சை முளேத்தலைப்பற்றிய விவரங்கள் தரப்பெற்றிருந்தால், ஆசிரியர் வேருெருவித மொச்சை அல்லது அவரை முளேத்தல் பற்றிய சோதனை களேச் செய்யச் சொல்வதால் குறையொன்றும் நேர்ந்துவிடாது. - மாளுக்கர் செய்யும் சோதனைகள் : மாளுக்கர் செய்ய வேண்டிய சோதனைகளே நடைமுறைத் திட்டத்தில் அமைப்பதில் மூன்று முறை களே மேற்கொள்ளலாம் : 邻 (1) ஒரே சமயத்தில் எல்லா மாளுக்கர்களும் தனித்தனியாக ஒரே சோதனையைச் செய்யுமாறு திட்டம் அமைக்கலாம். இதனுல் அதுபவத்திறன் கிட்டுகின்றது : மெய்ம்மைகளே உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது : உற்று நோக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் கினேவாற்றலேச் சீர்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது. எளிய முறையில் குறைந்த விலக்குக் கிடைக்கக்கூடிய துனேக் கருவிகள் பயன்படும் சோதனைகளே மட்டிலுந்தான். இத் திட்டத்தில் அமைக்கலாம். எல்லோரும் ஒரே சமயத்தில் ஒரே சோதனையைச் செய்வதால் ஆசிரியரின் மேற்பார்வை வேலே எளிதாக அமைகின்றது : தற்செயலாக நேரிடும் சிறு விபத்துக்கள் நேரிடாமல் பாதுகாத்துக் கொள்ளவும் முடிகின்றது. (2) ஒரு பொது நோக்கத்தில் அமையக்கூடிய வெவ்வேறு சோதனைகளே ஒரே சமயத்தில் செய்யும்படி திட்டத்தை அமைக்கலாம். ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ, அன்றி ஒருவர் அல்லது இருவருடன் கூட்டாகச் சேர்ந்து கொண்டோ ஒவ்வொரு சோதனை யாகச் செய்வர். இதல்ை அதிகமான துணைக்கருவிகள் வாங்கத் தேவையிராது. மாணுக்கர்கள் ஒருவரோடொருவர் தம் சோதனை களின் முடிவுகளே ஒப்பிட்டுப் பார்த்துக் காலத்தை வீணே கழிப்பதும் குறையும். g (3) ஒரு குறிப்பிட்ட தகவலே அறிவதற்கு மேற்கொள்ளப்பெறும் சோதனை மிகச் சிக்கலாகவும் பல்வேறு படிகளைக் கொண்டதாகவும் இருந்தால், அதைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். எல்லாப் பகுதிகளேயும் எல்லோரும் செய்யவேண்டும் என்ற கிபதி இல்லை. ஒவ்வொரு பகுதியையும் ஒருவர் அல்லது ஒரு சிறுகுழுவினர்