பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.

114

அல்லது AB இரண்டிலுள்ள உறுப்புகளைக் குறிக்கும். இவ்வாறு AB = {x: A அல்லது EB அல்லது EA மற்றும் B}

இரட்டை என்றால் என்ன? இரண்டால் வகுக்கப்படுவது. இரட்டை எண்களின் கணம் {2,4,6,8...}

32. உறுப்பு என்றால் என்ன?

55.

54.

35.

36.

ஒரு கணத்தின் ஒரு தனி இனம். 1. தைமாதம் ஒரு கணத்தின் உறுப்பு. 2. 5 என்பது 2, 10 ஆகிய எண்களுக்கிடையே உள்ள முழுக்கள் கணத்தின் உறுப்பு. 3. கணக்குறியீட்டில் இது 5E என்று எழுதப்படும். (2,3,4,5,6,7,8,9,10) 4. கூம்பு அல்லது உருளையின் வளைபரப்பைத் தோற்றுவிக்கும் கோட்டுத்துண்டு. 5. கோடு, பரப்பு அல்லது கனஅளவின் சிறிய பகுதி. தொகையாக்கலால் தொகுக்கப்படுவது. உறவுகள் என்றால் என்ன? இரு கணங்களுக்கிடையே உள்ள தொடர்புகள். இவை வரிசை இன்னகளின் கணமாக எழுதப்படும். ஓர் உறவானது வரிசை இணைகளின் கணமாகிறது. எ-டு (இராசேந்திரன், இராசராசன்) (ஆதித்திய கரிகாலன், சுந்தரசோழன்).

எண்ணுகணம் என்றால் என்ன? உறுப்புகள் எண்ணப்படக்கூடிய கணம். எ-டு. பகாஎண்கள் எண்ணப்படலாம். ஒருறுப்புக் கணம் என்றால் என்ன? ஒர் உறுப்பை மட்டும் கொண்டது. எ-டு. S= (14). அனைத்துக்கணம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்டவாதத்திற்காக நாம் எடுத்துக் கொள்ளும் கணங்கள் அனைத்தும். ஒரு குறிப்பிட்ட கணம் Aஇன் உட்கணமாக இருந்தால், கணம் A நாம் எடுத்துக் கொண்டவாதத்திற்கான அனைத்துக்கணம் ஆகும். குறி