பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. 28. 29. 50. 31. 52. 33. 54. 35. 36. 115 2. கிணற்றுப்பாசனம் 3. ஏரிப்பாசனம். கால்வாய்ப் பாசனம் மிக இன்றியமையாதது. ஏன்? 1. கால்வாய்களை அமைப்பது எளிது. 2. செலவு குறைவு 3. சீராக நீர் கிடைக்கும் 4. மொத்தப் பாசனப் பரப்பில் 41% கால்வாய்ப் பாசனமாகும். கால்வாய்ப் பாசனம் எங்கெங்கு நடைபெறுகிறது? வட இந்தியச் சமவெளிகள், தக்கான பீடபூமியிலுள்ள அகன்ற ஆற்றுப்பள்ளத்தாக்குகள், கடற்கரைச் சமவெளிகள். ஏரிப்பாசனம் எங்கு முக்கியமானது? மழை குறைவாக இருப்பதால், தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் முக்கியமாகும். ஏரிப்பாசனமுள்ள மாநிலங்கள் யாவை? ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம், ஒரிசா, தமிழ்நாட்டில் எம்மாவட்டங்களில் ஏரிப்பாசனம் நடை பெறுகிறது? செங்கல்பட்டு, வடார்க்காடு, தென்னார்க்காடு, புதுக் கோட்டை இராமநாதபுரம். தமிழ்நாட்டிலுள்ள இரு ஏரிகளைக் கூறு. மதுராந்தகம் ஏரி, வீராணம் ஏரி. தஞ்சையிலுள்ள பெரிய கால்வாய் எது? கல்லணைக் கால்வாய். கரிகாலன் கட்டியது. கிணற்றுப் பாசனத்தில் முதலிடம் பெறும் மாநிலம் எது? பஞ்சாப். தமிழ்நாட்டில் கிணற்றுப்பாசனம், நீர்ப்பாசனம் எங்கெங்கு நடைபெறுகிறது? கோயம்புத்துார், சேலம், மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது. குழாய்க்கிணறுகள் என்பவை யாவை? நிலத்தடி நீரை குழாய்கள் மூலம் கொண்டு வரும்