பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. 58. 39. 40. 41. 42. 45. 44. 116 கிணறுகள் 20 அடியிலிருந்து 200 அடி வரை பர்சனத் திற்கு நீர் கிடைக்கும். தமிழ்நாடு, உத்திர பிரதேசம், ஆந்திரா முதலிய மாநிலங்களில் இப்பாசனம் நன்கு நடைபெறுகிறது. குழாய்க் கிணறு உள்ள இடங்களில் மூன்று போகம் சாகபடி செய்யலாம். இந்தியாவிலுள்ள இருவகைக் கால்வாய்கள் யாவை? 1. வெள்ளப்பெருக்குக் கால்வாய்கள் - பஞ்சாப் மாநிலத் தில் சட்லெஜ் ஆற்றுப் பகுதியில் இத்தகைய கால்வாய் கள் அதிகம். 2. வற்றாக் கால்வாய்கள் - வட இந்திய டெல்டா பகுதி களில் உள்ளன. பஞ்சாபிலும் உயியிலும் இவை அதிகம். பெரும் நீர்ப்பாசனத் திட்டத்தின் எல்லை என்ன? பயிர் செய்யக்கூடிய பர்ப்பு 10,000 ஹெக்டேர்கள் நடுநிலை நீர்ப்பாசனத்திட்டத்தின் எல்லை என்ன? பயிர் செய்யக் கூடிய பரப்பு 2,000 ஹெக்டேர். எட்டாவது ஐந்தாண்டுத்திட்ட முடிவில் இருந்த பெரும் நீர்ப் பாசனத் திட்டங்களும் நடுநிலைப் பாசனத் திட்டங் களும் எத்தனை? பெரும் நீர்ப் பாசனத் திட்டம் - 162. நடுநிலை நீர்ப் பாசனத் திட்டம் 240. - ஓராண்டிற்கு உலகில் எத்தனை அணைக்கட்டுகள் கட்டப் படுகின்றன? 160 - 320 அனைக்கட்டுகள். பார்க்கி நீர்ப்பாசனத் திட்டம் என்பது என்ன? இது மத்தியப் பிரதேச பன்னோக்குத் திட்டம். பார்கி ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கால்வாயும் உண்டு. பீஸ் நீர்ப்பாசனத் திட்டம் என்றால் என்ன்? அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களின் கூட்டுத் திட்டம் இது. இதில் பீஸ் - சட்லெஜ் இணைப்பும் பீஸ் அணைக்கட்டும் அடங்கும். பத்ரா நீர்ப் பாசனத் திட்டம் என்றால் என்ன? பத்ரா நதியின் பன்னோக்குத் திட்டம், கர்நாடகம்.