பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. 15. 14. 15. 16. 17. 15 கள், விண் ஒளிர்வு, முனை ஒளிகள், புவிக்காற்று வெளிப் பண்புகள். இந்த ஆராய்ச்சிகளுக்கு பயன்பட்ட கருவிகள் யாவை? ஏவுகணைகள், வானவெளித்துருவிகள், நில நிலாக்கள், கோளிடைநிலையங்கள். இதே போன்று இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட திட்டம் யாது? ஐஜிஒய் என்னும் அனைத்துலகப் புவி இயற்பியல் அனைத்துலக இந்தியக் கடல் ஆராய்ச்சித் திட்டம் எப்பொழுது தொடங்கியது? 1957இல் உருவாகி 1959 இல் தொடங்கிற்று. அனைத்துலகக் கடல் துறைப்பேரவை எப்பொழுது கூடிற்று? 1959 செப்டம்பரில் நியூயார்க்கில் கூடிற்று. இது கூடுவதற்குக் காரணமாக இருந்தவை யாவை? அனைத்துலக கூட்டுக் கழக மன்றம், யுனெஸ்கோ, அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம். இக்கூட்டத்தில் எத்தனை அறிவியலார் கலந்து கொண்டனர்? 45 நாடுகளிலிருந்து 1100 அறிவியலார் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் பணிகளைச் செயற்படுத்தும் அலுவலகம் எங்கு அமைந்தது? நியூயார்க்கில் அமைந்தது. இத்திட்டத்தை வகுத்தது யார்? பல அறிவியல் வல்லுநர் கொண்ட குழு வகுத்தது. இத்திட்டம் செயற்பட்ட காலம் எவ்வளவு? 1960 - 1964 வரை செய்ற்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றிய முறைகள் யாவை? 1. உற்றுநோக்கல், ஒலித்தல், அளவுகள் எடுத்தல், படம் பிடித்தல், மாதிரிகள் திரட்டுதல். இவற்றிற்குக் கப்பல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2. அமெரிக்கா முதலிய நாடுகள் கப்பல்களையும் கடல் நூல் அறிஞர்களையும் வழங்கிற்று. 3.இறுதியாகச் செய்யப்பட்ட பல வகை ஆராய்ச்சிகளின்