பக்கம்:அறிவியல் விருந்து.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்பொருட் கலையில்... 篮笃笃 மண்டலத்தைத் தாக்கும்பொழுது அவை அங்குள்ள எண்ணற்ற அணுக்களின் உட்கருக்களைப் பிரிந்தழியச் செய்கின்றன. இந்த உட்கருக்களை உண்டாக்கும் கட்டடக் கற்களில்’ நியூட்ரான்களும்" ஒரு வகை யாகும். அண்டக் கதிர்களால் இவ்வுட்கருக்கள் நாசமாகுங் கால் விடுதலை நிவையிலுள்ள" நியூட்ரான்கள் காற்றில் சிதறிப் பரவுகின்றன. காற்று மண்டலத்தின் பரிமாணத் தில் 78 சதவிகிதம் உள்ள நைட்ரஜன் அணுக்களால் (இவற்றின் பொருண்மை' எண் 14) இந்த நியூட்ரான்கள் உட்கவரப்பெறுகின்றன. ஒரு நைட்ரஜன் அணு ஒரு நியூட்ரானை உட்கவருங்கால் ஒரு புரோட்டான்' வெளி விடப்பெறுகின்றது. இவ்வாறு அவ்வணு தன்னுடைய பொருண்மை-எண் 14-விருந்து மாறுவதில்லை. ஆனால், அது முன் னிருந்த மாறாநிலையிலுள்ள நைட்ரஜன் அணு வாக இருப்பதற்குப் பதிலாக மாறுந் தன்மையிலுள்ள கதிரியக்கக் கரியணுவாக மாறிவிடுகின்றது. கதிரியக்கக் கரியின் அரைவாழ்வு' 5,600 யாண்டுகள் அரை-வாழ்வு என்பது அணுவியலில் கையாளப்பெறும் ஒரு கணக்கு; கதிரியக்க ஓரிடத்தான்களின் வாழ்வுக் காலத்தைக் கணக்கிடப் பயன்படுவது. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள கதிரியக்க ஓரிடத்தான்கள் அவற்றின் பாதியளவு சிதைந்து பிரிந்தழிவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவே அரை-வாழ்வு என் ப து. எடுத்துக்காட்டு ஒன்றினைக் கொண்டு இதனை விளக்குவோம். 100 கதிரி யக்கக் கரியனுக்களிலிருந்து தொடங்குவோம். 5,600 z - * * 27. சட்டக 45&air-Building blocks. 28. §glisrmsārser-Neutrons. 29. விடுதலை நிலையிலுள்ள.Free. 30. Quirogorsold-srco-Mass number. 33. Ljög frtle_rsit-Proton. 32. 3 appr-arghal-Half-life.