ஞாயிற்றுக் குடும்பம் §§ என்று மெளனகுரு வண்ணத்தில் கூறினர் போலும், திங்களின் வளர்பிறை, தேய்பிறைகளை நம் ஊனக் கண் களாலேயே நேரில் காணலாம். மதிமண்டலத்தைத் தொலைநோக்கியின் மூலம் ஆய்ந்த தில் சில மெய்ம்மைகள் நமக்குக் கிடைத்துள்ளன. இங்கு உன்னதமான மலைத்தொடர்கள் உள்ளன. மலைத் தொடர்களால் சூழப்பட்ட பள்ளத்தாக்குகட்குப் புகழ் பெற்ற அறிஞர்களின் பெயர்கள் வழங்கப்பெற்றுள்ளன. இங்கு முப்பதினாயிசத்துக்குமேல் உள்ளத்தாக்குகள் இருப்பதாகக் கணக்கிடப் பெற்றுள்ளன. நமது எவரெஸ்டு சிகரத்தைவிட உயர்ந்த பல மலையின் கொடு முடிகள் ண்டலத்தற்கு மனிதன் செல்லும் ன்னும் பல செய்திகள்
- ...”
முயற்சி வெற்றிபெற்றபின் இன் 叙 سيم வெளிவந்துள்ளன. இவற்றை விளக்க இங்கு இடம் இல்லை. to, ** ممعی, 运、 4. செவ்வாய் கதிரவன் மண்டலத்தில் பூமிக்கு அடுத்த பிராகாரத்தில் இருக்கும் கோள் செவ்வாய்' என்பது. இதற்கு குஜன் என்ற பெயரும் உண்டு; பூமியின் புதல்வன் என்பது இதன் பொருள். செக்கச் சிவந்த கிச்சிவிப்பழத்தை யொத்த இதனை நம்மவர் செவ்வாய் என்று வழங்கு கின்றனர். மேனாட்டினர் இதற்குப் போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். செவ்வாய் பூமியைவிட உருவத்திற் சிறியது. இதன் குறுக்களவு 4200 மைல்; திண்மை 3.9; விடுபடு நேர்வேகம் விநாடிக்கு 32 மைல். இதன் மேற்பரப்பு பூமியை நோக்க ஏழில் இரண்டு பங்கே. இதன் கவர்ச்சி விசை பூமியின் கவர்ச்சி விசையில் மூன்றில் ஒரு பங்காகும். பூமியின் மீது 33. செங்வாய்:Mars,