பக்கம்:அறிவியல் விருந்து.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் குடும்பம் $3 i. இக்கணக் கெவரறிவார்?-புவி எத்தனை யுளதென்ப தியாரறிவார்; நக்கபிரான் அறிவான்.மற்று நானறி யேன்.பிற தரரறியார்; தொக்கபேர் அண்டங்கள்.கொண்ட தொகைக்கெல்லை இல்லையென்று சொல்லுகின்ற தக்கபல் சாத்திரங்கன்-ஒளி தருகின்ற வானமோர் கடல்போலாம்; அக்கட லதனுக்கே-எங்கும் அக்கரை இக்கரை யொன்றில்லையாம். இக்கட லதனகத்தே-அங்கங் கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள்போல் தொக்கன உலகங்கள்; திசைத் தூவெளி பதனிடை விரைந்தோடும்; மிக்கதோர் வியப்புடைத்தாம்-இந்த - வியன்பெரு வையத்தின் காட்சிகண்டீர்; என்ற புதுமைக்கவி பாரதியாரின் வியன்பெரு வையத் தின் காட்கியும் மணிவாசகரின் கருத்தை யொத்துள்ள தன்றோ? 65. பாரதியார் கவிதைகள்: கோமதி மகிமை. செய், 5, 6, 7,