பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமாள் 34 'ஆடீரூசல்', "ஆடாமோ ஊசல்', 'ஆடுக ஊசல்' என ஏதாவதொன் ருல் முடிவு பெறுமாறு ஆ சி சி ய விருத்தத்தாலாவது கவித்தாழிசையாலாவீது பாடப் படுவதை ஊசல் என்று இலக்கண ஆசிரியர்கள் கூறுவர். வச்சணந்திமாலே என்னும் பாட்டியல் நூல் இதனே, "ஆங்கவிருத் தத்தால் அதைத்தகலித் தாழிசையால் ஓங்கியசுற் றத்தளவாய் ஊசலாம்,' - - * 3. s % -- * என்று கூறுகின்றது. இலக்கண விளக்கம் என்னும் நூல், அகவல் விருத்தம் கலித்தா ழிசையால் பொலிதரு கிளையொடும் புகலுவ துளசல் என்று இதற்கு விளக்கம் தெரிவிக்கின்றது. திருமால் ஆடிய ஊசலைக் கவிஞரொருவர் மிக அழகாக வருணித்திருக்கின் ருர், உயரவிட்ட கற்பகப்பூம் பந்தர் நீழல் ஒண்பவளக் கால்நிறுவி ஊடுபோட்ட வயிரவிட்டத்(து) ஆடகச்சங் கிலிகள் நாற்றி மரகதத்தால் பலகைதைத்த ஊசல் மீதே (உயரஇட்ட-உயரமாகச்சமைத்த, ஒண்பவளம்-ஒளியுள்ள பவளம்; ஊடுபோட்ட இரண்டிற்கும் நடுவில் அ ைமத் த; டகச் சங்கிலிகள்-பொன்னுலாகிய சங் கி லி க ள்; நாற்றி. தொங்கவிட்டு பெருமாள் இருந்து ஆ டு கி ரு ர் என்று காட்டு கின் ருர், கவிஞர் காட்டும் ஊசல் மிக அழகானதொரு ஊசல். கற்பகச் சோலைபோன்று மிக உயரமானதொரு பூப்பந் தலின் நிழலில் பவளக் கால்கள் நிறுத்தப்பெற்று அவற்றின் நடுவில் வயிரத்தாலான விட்டம் போடப்