பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


德 அறிவுநூல் திரட்டு

சதமறை ஆ ரியம்வருமுன் சமுைழுதும் வினதாயின் முதமொழி அளுதியென மொழிகுவதும் வியப்பாடிே வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு காலகதி கினேக்கா வாக் காரணத்தின் அறிகுறியே. கடையூழி வருக்கணிமை கழிக்கவன்ருே அம்பலத்தள் உடையாருன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே. தக்கவழி விரித்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை மிக்கலம் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே. வடமொழிதென் மொழியெனவே வந்த இரு விழியவற்றுள் கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே வீறுடைய கலைமகட்கு விழியிாண்டு மொழியானுல் கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார் கலைமகள் தன் பூர்வதிசை கானுங்கால் அவள்விழியுள் வலது விழி தென்மொழிய மதியாசோ மதியுடையார் பத்துப்பாட் டாதிமனம் பற்றினர் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனேயே வள்ளுவர்செய் திருக்குறளே மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரே மதுவாகி ஒருகுலத்துக் கொருதிே. மனங்காைத்து மலங்கெடுக்கும் வாசகத்தின் மாண்டோர்கள் கனஞ்சடையென் முருவேற்றின் கண்மூடிக் கதறுவரோ 5 3. திருவாசகம். இதனை அருளிச்செய்தவர் சைவசமய குரவர் கால்வருள் ஒருவராகிய மாணிக்கவாசக சுவாமிகள். மதுாைக்குக் கிழக்குத் திசையில் திருவாக ஆரில் அமாத்தியப் பிராமணகுலத்தில் பிறக் தவர். இளம்பருவத்திலேயே உலக அறிவும், நூலறிவும் நிறைந்து

பாண்டியனுக்கு மந்திரியாயிருக்தவர். பாண்டியனுக்குக் குதிரை வாங்கச்சென்ற இவரைச் சிவபெருமான் திருப்பெருந்துறை யென்