பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தோத்திரப் பகுதி. 5

னும் சல்த்தில் குருமூர்த்தியாய்க் காட்சி தக்து ஆண்டருளிஞர். குதிாை வாங்கக் கொண்டு சென்ற பொருளையெல்லாம் இவர் சிவாலயத் திருப்பணிக்கும், சிவனடியார்க்கும் செலவிட்டனர். பாண்டியன், குதிசை வாங்காமைக்கு இவரை வருத்த, சிவபெரு மான் இவர்பொருட்டு சரிகளைப் பரிகளாக்கியும், பரிகளை கரிக னாக்கியும், வைகையில் வெள்ளம் வாச்செய்து மண் சுமந்தும் இவரது தெய்வத்தன்மையைப் பாண்டியன் முதலியோர்க்கு வெளிப்படுத்தியருளினர். இவரது காலம் இாண்டாம் வரகுண பாண்டியன் காலமாகும்; ஒன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதி. இவ ாது திருப்பாடல்களின் சுவை அதுபவித்தே அறியத்தக்கன. அடியில் வருவன கிருவாசகப் பாடல்களுள் சிலவாகும்.

நாடகத்தால் உன்னடியார் போனடித்து கான்னடுவே வீடனத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விாைகின்றேன்; ஆடகச்சீர் மணிக்குன்றே இடையரு அன்புணக்கென் ஊடகத்தே கின்றுருகக் கந்தருள், எம் முடையானே. 6 யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன்? வானேயும் பெறில்,வேண்டேன்; மண்ணுள்வான் மதித்தும் இாேன்; தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனே! எம் பெருமான்!.எம் மானே!உன் அருள்பெறுகாள் என்றென்றே வருந்துவனே. ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன். புகழ்ந்துரையேன், புத்தேளிர் கோமான்! நின் திருக்கோயில் தாகேன், மெழுகேன், க.த்தாடேன் சாமாறே விாைகின்றேன் சதாலே சார்வானே! 8 வாளுகி மண்ணுகி வளியாகி ஒளியாகி ஊளுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோளுகி யானெெைதன் றவரவரைக் கூத்தாட்டு வானுகி நின்முயை என்சொல்லி வாழ்த்துவனே? 9