பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சரிதைப் பகுதி. 39

ாளன் இவ்வாறு சொன்னவற்றைக் கேட்டதும் தமயந்தி காம் நாடு நகரங்களைத் சோற்றது வேற்றாசர் அறியாதிருத்தற்கு எமது தந்தையின் பதிக்குச் செல்லலாம் வருக” என்று சொன்னுள் அதற்கு நளன்:'சினக்கதிர்வேற் கண் மடவாய்! செல்வர்.பால் சென் மீ எனக்கென்னும் இம்மாற்றம் கண்டாய்-தனக்குரிய தான்ம் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து மானம் தடைப்பதோர் வாள்' 3}.

நளன் மக்களை மாமனிடம் அனுப்பல். 'அன்றியும் அரசாாய் இருந்தவர் வேற்றாசரை அடைந்து உண்டு வாழ்வது பிக்கர் செய்கை” என்று எடுத்துச்சொன்ஞன். அதன் பின் சமயக்கி அாசரே! உமது கருத்து இதுவாயின், கம்மக்களையா வது என் சந்தையிடம் அனுப்புக’’ என்முள். நளன் இசைத்து ஒரு பிராமணனை அழைத்து இப்பிள்ளைகளைக் குண்டினபுரம் கொண்டு சென்று தமயந்தியின் தந்தை வீமாாசனிடம் சேர்க்க" என்று கண்ணிர்விட்டுக் கட்டளையிட்டான். மக்கள் கேட்டு, தங்கை திருமுகத்தை நோக்கித் தமைப்பயந்தாள் இந்து முகத்தை எதிர்நோக்கி-எக்தம்மை வேருகப் போக்குதிரோ?” என்றார் விழிவழியே ஆருகக் கண்ணிர் அழுது. 22

அப்போது தமயந்தி சோகம்

அஞ்சனம்தோய் கண்ணில் அருவிநீர் ஆங்கவர்க்கு மஞ்சனரீ ராக வழிந்தோட-நெஞ்சுருகி, வல்லிவிட மெல் இடையாள் மக்களத்தன் மார்போடும் புல்லிவிடா கின்ருள் புலர்ச்து. 23

அப்போது,