பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சரிதைப் பகுதி. 4爵

விலகூறி ஓர் மறையவரிடம் விற்று முனிவர்க்குச் சோவேண்டிய பொன்னைக் கொடுத்தான்். சுக்கிார் தமக்குக் கூடிவந்த கூலிப் பொருள் வேண்டுமென்று கேட்க அாசன் சன்னைச் சத்தியகீர்த்தி யைக்கொண்டு பறையனுக்கு விற்கும்படி செய்து வேண்டிய படியே பொருளை ஈர்து தான்் பறையனுக்கு அடிமையாய் மயா னம் காக்கச் சென் முன்

சக்திசமதியும் மகனும் மறையவன் வீட்டில் மிகுந்த கஷ்டம் தோடு அடிமை வேலை செய்யலாயினர்.

தேவதாசன் பாம்பு கடித்திறத்தல். வல்லியும் மகனும் அந்த மறையவன் மனேயில் சேர்க்க சொல்லிய பணிகளெல்லாம் சோர்வறச் செய்து, பின்னும் எல்விஓர் சாம மென்ன எழுத்திருக் தேவல் முற்றி, அல்இரு சாமம் சென்றால் அளித்தகூழ் உண் இறங்கி, 61 கையினில் உலக்கை பற்றிக், காங்களின் உதிரம் பாய மெய்யினில் வெயர்நீர் சிந்த விழியினில் அருவி பாய, நெய்யினில் முடித்த கூந்தல் கெல்குத்தும் கொடுமைகாணு மையினில் திகழ்வேற் கண்ணுர் அசம்பையர் மறுகிச் சோர்ந்தார், புன்கனுற் றாம்பை மாதர் வருக்கவும், புத்தி செய்யா வன்கனன் இாக்க வில்லான், மடித்தவாய் வெடித்த சொல்லான் தன்கண்அன் பில்லான், பொல்லான், சறுகணன் விலைகொண் டாள் இன்கண் இல் லாதான்் பாரி இவனிலும் கொடிய பாவி. வோன் அடியினல் அஞ்சி மைக்கன் அகங்கலைப் பயம் உணர்த்த, விடியுமுன் எழுந் திருந்து, விளேபுலம் களை பறித்துக், கடிவனத் தடகு கொய்து காட்டமும் சமிகை யும்பொன் முடிபுனை தலையில் வைத்து முறைமுறை வருமங் நாளில். 64 ஒருநாள் தேவதாசன் சில பிள்ளைகளோடு காட்டிற்குச் சென்று விறகு தேடிக் கட்டிச் சுமந்துகொண்டு வரும்போது வழியில் ஒளி டத்தில் தர்ப்பைப்புல் அதிகமாயிருப்பதைக் கண்டு சுமையை ஆல