பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 அறிவுநூல் திரட்டு.

WI. பல்துறைப் பகுதி. 1. துயிலெடை துயிலெடை என்பது வீாத்தால் பெருமித மிகுந்து பாசறை யில் தாங்கிய அரசரைச் சூதர், பலவாறு புகழ்ந்து பாடி கித்திரை யினின்றும் எழுப்புதல், இது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. கீழ்வரும் பாட்டுக்கள், தன்னேரில்லாத்தகைமையாற் பெருமித முற்றுத் துயிலும் தமிழரசியை சித்திரை தெளிவிக்கும் சூதர் கடற் முகப்பாடியவை. துயில்-தாக்கம். எடை-எழுப்புதல்.

இப்பாட்டுக்களை இயற்றிய புலவர் எம்முடன் மதுரை நான் காம் சங்கத்திடைத்தமிழ்மொழி பயின்றவரும், தற்போது யாழ்ப் பாணத்தில் ரீமான் சர் இராமனுத துாையால் நிறுவப்பெற்ற பர மேசுரக் கல்லூரித் தலைமைத்தமிழ் விரிவுரையாளராய் விளங்கு வோருமான நவநீதகிருஷ்ண பாாதியாராவர். இவர் சங்கத்துச் சான்முேர் பாட்டுக்களைப்போல் தனித்தமிழ்மொழிகள் பயின்று, பொருட்செறிவுற்றுத்திகழப் பாட்டுக்கள யாக்கும் வன்மையுடைய வர். இதற்கு இவரியற்றிய உலகியல்விளக்க மென்னும் பருவலே மலையிலக்காகும். இப்புலவர் பிறப்பிடம் சோழமண்டலம். -

சென்னிதன் காவிரிநீர் சேரன் பொருநைநீர் தென்னவன் வையைர்ேசென்னிவைத்-துன்னைமுற்றத் தாட்டற் கவாவிகின்ரு ரம்மே யெனவாணர் பாட்டுக் கிரங்கிவிழிப் பாய். (1) பொதியத் தொளிர்சந்தப் பூங்குழம்பில் வான்ருேய் மதியக் குளிர்தென்றல் மன்றல்-பொதியக் கலவையொன்று கூட்டிக் கடவுண் முனியு நிலவுன் கின்ளுேக்கி யீங்கு. (2) உத்தர வேத முரைத்தாங் கதை யெழுதிச் சித்திரித்த கைசேக்கச் சேலைசெய்து-மெய்த்தவன் வள்ளுவன் கிற்காண வந்தான்் தமிழரசி உள்ளுவந்து தஞ்சல் ஒழி. (3)