பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8強 அறிவுநூல் திரட்டு,

3. இராமச்சந்திாக்கவிராயர் பாடல்.

வறுமைத் துன்பத்தால் வருக்திப் பிரமனை கிந்தித்துப் பாடியது.

கல்லைத்தான்் மண்ணைத்தான்் காய்ச்சித்தான்்

குடிக்கத்தான்் கற்பித்தான் இல்லைத்தான்் பொன்னைத்தான்் எனக்குத்தான்்

கொடுத்துத்தான்் இரட்சித்தான் அல்லைத்தான்் சொல்லித்தா னுரைத்தான்் நோவத்தான்் ஐயோ வெங்கும் பல்லைத்தான்் திறக்கத்தான்் பதுமத்தான்்

புவியிற்ருன் பண்ணிஞனே. 12

தம்மினும் சிவபெருமான் அதிகத் துன்பமுடையவர்

எனப் பாடியது.

வஞ்சகர்பால் நடந்தலேந்த காலிற் புண்னும்

வாசல்தொறு முட்டுண்ட தலையிற் புண்னும் செஞ்சொல்லை கினேந்துருகு நெஞ்சிற் புண்னும்

திருமென்றே சங்கரன்பாற் சேர்ந்தே னப்பா! கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்

கொடுங்காலால் உதைத்தபுண்ணும் கோபமாகப் பஞ்சவரி லொருவன் வில்லால் அடித்த புண்னும்

பாரென்றே காட்டி நின்முன் பாமன்ருனே. 18

==متن مسجمتبسمسجم