பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 109

3. குருந்தம் ஒசித்தான்் - குருந்த மாத்தை முறித்தவன். கண்ணன் ஒரு நாள் தடாகத்தில் கோயிப்ர்கள் நீர் விளையாடும் போது அவர்கள் ஆடைபை யெல்லாம் கவர்ந்து கரையிலிருந்த குருந்த மாத்தில் கட்டி வைத் கிருந்து பின்னர் அப் பெண்கள் வருக்திக் கேட்க மரத்தை அடியோடு சாய்த்து அவற்தைக் கொகி த்தான்். கடைக்கொண்டு - தாழ்தலே முன்னிட்டுக்கொண்டு.

4. கொம்பின் ஆர் பொழில் - மாக்கிள்ைகளால் அடர்ந்த சோலே. கம்பன் - கம்பத்தக்கவன். பிரான்தன் - பிாானுடைய சின்னங்கள் - அடையாளமாவோர்.

4. பெருமாள் திருமொழி. அழகிய மணவாளன் விஷயம்.

இருள் இரிய இருள் கெட. இமைக்கும் - பிரகாசிக் கும். உச்சி - நெற்றி. இனம் துத்தி - கூட்டமானபடப் புள்ளி. பணம் - படம். அநக் தன் - ஆதிசேடன். பொன்னி கா வேரி. (பொன்னை மிகுதியாகக் கொழிப்பது), திாைக்கை - அலை யாகியகை. (உருவகம்) அடிவருட - பாதத்தைத் தடவ. பள்ளி கொள்ளும் . சித்திரை செய்யும் கரு மணி - ஒரு மாணிக் கம்; (மரகதம்) கோமளம் - அழகு, (ஆகுபெயர். பெருமாளுக்கு.

1. கரு துயரம் (கீ) தருகின்ற துன்பம், (வினைத்தொகை) தடாய் எல் - தடுக்காயானுல். சாண் அல்லால் கிருவடியல்லாமல். சாண் - புகலிடம். விரை குழுவு வாசனை மிகுகின்ற, அரிசி னம் - அரிந்து ஒழிக்கக்கூடிய கோபம். குழவியது, அது பகுதிப் பொருள் விகுதி. அருள் - (ஈண்டு) அன்பு. குழவி - இளமைப் பொருள் தரும் உரிச்சொல் அலைப்பினும் குழவி அன்னே என் ருேம்ெ என்றார் விளம்பி நாகனுர். விற்றுவக்கோடு - மலேசாட் த்ே திருப்பதி,

2. மீன் நோக்கும் - (அயலிடங்களிலுள்ள) மீன்கள் (வந்து வசிப்பதற்கு) விரும்புகின்ற, என்பால் நோக்காயாகிலும் - நீ என் னிடம் அருள் நோக்கம் புரியாவிடினும் பற்று - ஆதரவு தான்் கோக்காது - கர்ன் (குடிகளைப் பாது சக்க) கினையாமல், கோல் -