பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அறிவுநூல் திரட்.ே

உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும். நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும். செப்ப முடையார் மழையனேயர். இம்மூன்றும் செப்ப நெறிதுாரா வாறு. கல்விருத் தோம்பலின் கட்டாளாம். வைகலும் இல்புறஞ் செய்தலின் ஈன்றதாய்-தொல்குடியின் மக்கட் பெறவின் மனேக்கிழத்தி. இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். பிறர் தன்னைப் பேனுங்கால் காணலும், பேணுர்

ரன்வேறு கூறின் பொறையும்,-அறவினையைக் ாாண்மை போல ஒழுகலும், இம்மூன்றும் ாாண்மை யென்னும் செருக்கு.

§.

3. ஆசாரக்கோவை.

யாரும அறய அறனுய மறநவறறை ஆசாரக்கோவை எனத்தொகுத்தான்் சீராக் திருவாயிலாய திறல்வன் கயத்துனர்ப் பெருவாயின் முள்ளியென் பான்”

என்னும் தற்சிறப்புப் பாயிரத்தால் அறியப்படும். இதல்ை ஆரிட நூல்களில் தாமறிந்தவற்றைத் தொகுத்து இந்நூலேக் கோத்தார் என்பதறியப்படும். (ஆரிடநூல் ரிஷிகள் அருளிய ஸ்மிருதிகள்) இந்நூலிற் காணப்படும் ஆசாரங்கள் வடமொழியிலுள்ள சுக்கிா ஸ்மிருதியோடு ஒத்திருக்கிறதென்பர். இந்நூலின் சிலபாக்கள் பத்