பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்துறைப் பகுதி. 75

எய்யென எழுபகை யெங்கு மின்மையால், மொய்பொரு தினவுறு முழவுத் தோளினுன் வையக முழுவதும் வறிஞ ைேம்புமோர் செய்யெனக் காத்தினி தாசு செய்கின்ருன். (3)

(சச்சக்தன்.) இவன் சிந்தாமணிக் கதாநாயகனுகிய ஜீவகனின் தந்தை. சிக் தாமணி, தமிழ்ப்பெருங்காப்பியம் ந்ேதனுள் ஒன்ருகும், ஜைன. மதத்தினகிைய இவனது சரித்திாத்தை விரித்துக்கூறும் முகத் தான்் ஜைன மத சித்தாந்தத்தை வெளியிடுவது. சொல்லழகும் பொருளழகும் பொருந்தியது. பிற்காலக்காவியங்களுக்குக் கற் பனை யூற்ருயிருப்பது. இதனை இயற்றியவர் சோழர்குலத்தவா கிய திருதக்கதேவர் என்னும் ஜைனமுனிவர். இவரே நான்கடிப் பாவில் காவ்யம்பாடும் வழக்கை முதன் முதல் தமிழில் புகுத்தி யவர். இவர் காலம் கடைச்சங்ககாலத்துக்குச் சிறிது பிற்பட்டது.

வண்கை யாற்கலி மாற்றிவை வேலினுல் திண்டி றற்றெவ்வர் தேர்த்தொகை மாற்றினுன் துண்க லேக்கிட னுய்த்திரு மாமகள்

கண்க ளுக்கிட ஞங்கடி மார்பனே. (4)

கோதை நித்திலஞ் சூழ்குளிர் வெண்குடை ஒத நீருல கொப்ப நிழற்றலால் தாதை யேயவன் முணிழற் றங்கிய காத லாற்களிக் கின்றதிவ் வையமே. (5) தருமன் தண்ணளி யாற்றன தீகையால் வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே அருமை; யாலழ கிற்கண பைந்துடைத் திரும கன்றிரு மாநில மன்னனே. (6)