பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Wii, வருணனைப் பகுதி,

1. பாண்டிநாடு,

அமுதுறழ் தமிழொண் முத்தம் யேசந் தனமெல் வாசம் கமழ்குளிர் தென்றலென்று கரையரும் பொருள்படாமல் இமிழ்கடல்வரைப்பெலாங்தோன்றெண்பொருள்படுகாடெள்ளித் தமிழ்முதல் பிறக்குநாடாய்த் தயங்குமாற் பாண்டிநாடு. ()

சிவப்பிரகாசர்.

பொதியிலே விளைகின்றன சக்தனம் பொதியின் நதியிலே விளைகின்றன. முத்தமங் திசூழ் பதியிலே விளேகின்றன தருமம் அப்பதியோர் மதியிலே விளேகின்றன மறைமுதற் பத்தி. (2)

வெம்மையால் விளைவஃகிலும் வேந்தர்கோல் கோடிச் செம்மைமாறினும் வறுமைகோய்சிதைப்பினுஞ் சிவன்பாற் பொய்ம்மை மாறிய பத்தியும் பொலிவுங் குன்ருவாய்த் தம்மை மாறியும் புரிவது தரும மக்காடு. (3)

பரஞ்சோதிமுனிவர்.

கத்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பக்த ரிளங்கமுகின் டாளேயும்-சிக்தித் திகழ்முத்தம் போற்ருேன்றுஞ் செம்மற்றே, தென்னன் கைமுத்த வெண்குடையான் காடு, (4)

ழத்தோள்ளாயிாம்.