பக்கம்:அறுந்த தந்தி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறந்த தந்தி - 3.

அவருடைய மாணுக்கர்கள் தமிழ்நாட்டிலே கிறைந்திருந் தார்கள். அந்த மாளுக்கர் பெரும்படையிலே பொறுக்கி யெடுத்த காலத்து பேர் சங்கீத சிங்கங்கள். அவர்களுக் குள் முதல் ஸ்தானம் வகிப்பவர் ராமபத்திர சர்மா.

இப்போது குருமூர்த்தி ஐயர் சென்னேயிலேதான் இருந்து வருகிருர். பல்லுப்போன கிழவராகிவிட்ட அவ ருக்குப் பழைய ஞாபகங்களும், அவ்வப்போது தம்மை வந்து பார்த்துப் போகும் சிஷ்யர்களின் சல்லாபங்களும் வாழ்விலே சுவையை அளித்துக்கொண் டிருக்கின்றன. அவருடைய வித்தை ராமபத்திர சர்மாவிடம் நன்முக ஊன்றி முளைத்துப் படர்ந்து பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்குகிறது.

அவர் பிள்ளை சம்பாதிக்கிருன். இங்கிலீஷ் படித்து உத்தியோகத்திலே இருக்கிருன். சிறு வயசிலே சங்கீதம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் அவனும் ஈடுபட்டான். குருமூர்த்தி ஐயர், யாரோ சிஷ்யரைக் கொண்டு கற்பித் தார். பாவம்! அவனுக்குச் சாரீரம் நன்முக இல்லை. குரல் இல்லாதவனுக்கு விரல்' என்று சொல்வார்களே, அப்படி வினேயிலே விடலாமென்று வித்துவான் நினைத் தார். கொஞ்சகாலம் தீவிரமாகத் தாமே சொல்லித் தர் தார். ராகவனுடைய விரல் பேணுவைப் பிடிக்க அமைங் ததேயன்றி விணைத் தந்தியை வருடத் தகுந்ததாக இல்லை. என்ன செய்வது? எல்லாம் விட் குறை தொட்ட குறை இருந்தால்தான் வரும்’ என்று சொல்லி அந்த ஆசையை விட்டு இங்கிலீஷ் படிப்பிலே போட்டு விட்டார். பி. ஏ. வரைக்கும் ராகவன் படித்தான். இப் போது ஒர் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் உதவி மானேஜ ராக இருந்து மாசம் நூற்றைம்பது ரூபாய் சம்பாதிக் கிருன். சங்கீதத்தைத் தொழிலாக வைத்துக்கொள்ள விட்டாலும் தகப்பருைடைய பழக்கத்தாலும் சதா அவரி டம் பழகி வந்த மாளுக்கர்களின் பழக்கத்தாலும் சங்தே சாஸ்திரங்களின் முடிச்சுக்களை யெல்லாம் தெரிந்துகொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/10&oldid=535250" இலிருந்து மீள்விக்கப்பட்டது