பக்கம்:அறுந்த தந்தி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வெற்றி 9.5

லோகத்தில் இவர் புண்ணுகிருர். அவனுக்கும் இவருக்கும் வித்தியாசமே இல்லே. இந்த அழகுக்கு, இவரையும் சேர்த்து மும்மூர்த்திகளென்று சொல்லும்படியாகச் சட் டம் வேறு போட்டிருக்கிருர்கள்’’ என்று ரிஷபதேவர் கொதித்துப் பேசினர்.

'அவர்கள் மூவரும் சேர்நது நின்ருல் நமக்கு என்ன? நம்மைப் பற்றிய அளவில் கம்முடைய விமரிச னத்தை வைத்துக்கொள்வோமே!’ என்ற நான் பணிவா கவே சொன்னேன். இதில் என்ன தாயே குற்றம் இருக் கிறது? திரிமூர்த்திகளுடைய அந்தஸ்தை எடை போட் டுப் பார்க்க எங்களுக்கு அறிவோ, அதிகாரமோ எது?

என் வார்த்தைகள், எரிகிற தீயில் எண்ணெய் விட் டதுபோல் ஆயின. இரண்டுபேரும் மாறி மாறிச் சீற ஆாம் பித்துவிட்டார்கள்.

"யாருக்கடா புத்தி போதிக்க வருகிருய்? கண்டை யும் நத்தையையும் தின்று வயிறு வளர்க்கும் ஜாதிக்குப் பேச்சைப் பார், பேச்சை! இரிமூர்த்திகளாம்! கண்டா ளும்!” என்று ஒருவர் குமுறிஞர்.

பெண்ணேப்போல நடந்து பெண்ணேப்போல தெளி யும் உனக்கு ஆணவம் தலைமேலே ஏறியிருக்கிறது. பூ என்று ஊதினுல் நாற்பது காதம் போய் விழுவாய். தாமரைப் பூவா வது சிறிது கனமாக இருக்கும். அதைவிட லேசான ஆகி ருதி படைத்த உனக்கு வாய் வேறேயா?” என்று ஒருவர் பொங்கினுர். .

'நானும் திரிமூர்த்தியிலே ஒருவன் என்று அவர் சொல்கிரு.ராம். இவன் நானும் உங்களோடு சேர்த்தி என்று இங்கே வங்காணும் ! போதும் போதும் உன்னுடைய உறவு. இனிமேல் இந்தப் பக்கம் எட்டிப் பாராதே. உன் ஏஜமா னன் வத்திால், அவரோடே போய் கில், இல்லாவிட்டால் கைலாச மலை அடிவாரத்தில் மற்றத் தேவர்கள் வாகனங் கள் நிற்கும் கொட்டகை இருக்கிறது. அங்கே போய் ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/102&oldid=535341" இலிருந்து மீள்விக்கப்பட்டது