பக்கம்:அறுந்த தந்தி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i00 அறுந்த தந்தி

கான் கைலாசத்தில் வாழ முடியுமா? பரமேசுவரனத் தரி கிப்பதற்கு முன்பு தேவர் என்னேத் தரிசித்துச் செல்லும் பதவி எனக்குச் சும்மாவா கிடைத்தது?’ என்று முறுக் காக விடை கூறினர். -

சரி, அப்படியானல் ಕ್ಲಿಲ್ಲಾ- உள்ளம் போல உமக்குக் கெளரவம் கிடைக்கட்டும்' என்று அதன் கழுத்

தில் ஒரு மாலேயை இட்டார் சாரதர்.

அப்பால் கருடனே நோக்கிக் கூறலாளுள் : "பாற்கட லேக் கண்டவுடன் பழைய ஞாபகத்தில் அங்கே இறங்கி விட வேண்டாம். அதற்கு மேலும் போய்க் கைலா சத்தை அடையவேண்டும், கருடதேவரே ! மகாவிஷ்ணு வுக்குப் பெரிய திருவடியாக இருக்கும் உம்முடைய பாக்கியமே பாக்கியம். நீர் பட்சி ராஜாவாக விளங்கு கிறீர். பந்தயத்திலே உம்முடைய முழு ஆற்றலையும் காட்டவேண்டும்.”

ஸ்வாமி, கைலாசம் எனக்குப் புதிதல்லவே? பாற்கடலிலிருந்து அடிக்கடி கைலாசம் போகும் வழக்கம் இந்தச் சிறகோடு உடன்பிறந்ததல்லவா? சுயாடுவதோ கரு டற் கெதிரே என்ற பழமொழி சர்வ லோகத்திலும் என் லுடைய ஜயத்தைக் கோஷித்துக்கொண் டிருக்க இந்தச் சிறிய விளையாட்டிலே எனக்கு உற்சாகம் உண்டாவதற் குத் தடை என்ன?' -

- நாரதர் மெல்ல அன்னத்தை நோக்கிளுர்; 'குழக்காய், உன்னுடைய ஊரிலிருந்து புறப்படுகிருய்; பாற்கடலைத் தாண்டி, கைலாசத்துக்குப் போகவேண்டும். பலிஷ்டர் களாகிய இாண்டு பேர் உன்டுளுடு வருகிருர்கள். நீ தைரி 扭JLQ真芭 இத்த விளேயாட்டிலே கலந்துகொள்வாயா?” என்று கேட்டார்.

ஸ்வாமி, கான் வெறும் கருவி. எம்பெருமான் களெல்லாம் சேர்ந்து கிர்த்தாரணம் செய்த இந்தக் காரியத் தைச் செய்வது என் கடமை. இதில் வெற்றியோ தோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/107&oldid=535346" இலிருந்து மீள்விக்கப்பட்டது