பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


களால் நியமித்துள்ளவற்றை நடத்தி வருகிருர், இல்லே என்றுரைப்போர்க்கு இல்லே என்று சொல்லாத இதய முடையவர். பெருவாழ்வு கிடைத்ததும் பிறந்த ஊரையும் சி த ந் த நட்பையும் பெற்ருேரையும், மறப்பார் சிலர். பிறந்த ஊரை மறவா திருக்க கா சாத்தனர் வரலாறு என்ற நூல் எழுதி அவர் குருவாகிய நா. இராமலிங்கம் பிள்ளே அவர்களால் எழுதப்பெற்ற பதிகத்தையும் அச்சிட்டு வெளியிட்டார். பிறந்த ஊர் செந்நெல் கொழிக்கும் போன்னங் கோவில். அவ்வூரிலே தன் பெரியம் இராசாம்பா ளாச்சி பேரில் ஒரு உயர் துவக்கப்பள்ளி ஏற்படுத்தி யுள்ளார். சுற்றுப்புறத்திலுள்ளவர்க்கு அ ப் - ள் னி மிகவும் பயன்படுகிறது. தனக்கு வாழ்வளித்த ஊராகிய ஒரத்துாரை நிலே த்த இடமாகக் கொண்டு திருப்பணி செய்து வருகிரு.ர். தம் உறைவிடமாகிய தில்லேயம் பதியிலே தமிழ் மனம் வீசும் பேரவையிலும் சிவமணம் பொலியும் சங்கத்திலும் திருமுறைக்கழகத்திலும் பங் கெடுக்கிருர், பொன்னங்கோயில் பள்ளிக்கு நஞ்சை நிலக் ஏக்கர் நன்கொடை வழங்கியுள்ளார். ஒரத்து ர் மருத்துமைனேக்கு ஏக்கர் புஞ்சையனேயும் காத்தி தொழில் நிலே பத்திற்கு ஒரு ஏக்கர் புஞ்சை நிலமும் - நன்கொடை வழங்கியுள்ளார். நூல் வெளிடுயிடு : நகராமலே ந ட் ட ர் குடும்பத்திலுள்ள முன்னுேரால் எழுதிவைத்த மாட்டு வாகடம் என்னும் சிறு நூலேயும் நா. இராமலிங்கம் பிள்ளே அவர்களால் இயற்றப்பெற்ற தில்லே நவமணி மாலேயையும், அவர் பால் ஏட்டளவில் இருந்த மெய்ஞ் ஞான சாரம் என் நூலேயும் அச்சிட்டு வெளியிட்டுத் தம் குருபக்தியை வெளிப்படுத்தினர். இப்படி வாய்ப்பு