பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிப் புரை இறைவனருள் பெற்று அவனே தானேயாகிய அந்நெறியில் சித்தம் சிவமாகப் பெற்ற திருமூலர், காரைக் காலம்மையார் முதலிய அருளாசிரியர்கள் திரு வாய் மலர்ந்த அருள் நூல்கள் பன்னிரு திருமுறை களாகும். பன்னிரு திருமுறைகளும் ஓங்காரத்தின் உட்பொருளாகும். மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக வழிபாடு செய்த எங்கள் தந்தையாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா மலராகப் பதினுேராம் திருமுறை யில் காரைக்காலம்மையார் அருளிச்செய்த அற்புதத் திருவந்தாதி என்ற நூல் அண்ணுமலேப் பல்கலேக் கழகத் தமிழ்த்துனே ப் பேராசிரியர் வித்வான் திரு முறை ஆராய்ச்சிக் கலைஞர் உயர் திரு, க. வெள்ளே வாரணனுர் அவர்கள் எழுதிய உரையுடன் வெளி வருகின்றது. இவ்வுரை எழுதி புதவிய பேராசிரியர், வித்வான் திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர், உயர் திரு க. வெள்ளே வாரணனர் அவர்கட்கும் எனது தந்தையாரின் வாழ்க்கை ஒவியமும், உரை நூல் மதிப்புரையும் எழுதி உதவிய சீர்காழி உயர்திரு. வித்வான் த. சுந்தரே சாரியார் அவர்களுக்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கம் உரியதாகும். எங்கள் முன்னேர் பரம்பரை