இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யைப் பற்றிச் செய்யுள் எழுதியுதவிய ஆடூர் உயர் திரு. சு. கணபதிப் பிள்ளை அவர்கட்கும். குறித்த காலத்தில் வனப்புடன் அச்சியற்றி உதவிய அழகு அச்சகத்தார்க்கும் எங்கள் நன்றி கலந்த வணக்கம் உரியதாகும். இவற்றிற் கெல்லாம் உறுதுணையாயிருந்து உள் நின்றுணர்த்தி யருளிய இறைவன் திருவருளைச் சிந்தித்து வாழ்த்தி வணங்குகின்றோம்.
இங்ஙனம்,
கு. சேக்கிழார்,
கு. ஆடலரசு