உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

57


பேரா ; சின்ன சின்ன வார்த் ைதங்களா எடுத்துக்கிட்டு ரெண்டு சுழி போட்டாக்க என்ன அர்த்தம்...மூணு கழி போட்டாக்க என்ன அர்த்தம்னு கண்டுபுடிச்சு சொல்லியும் எழுதியும் பழகனும்!

25 வயது . இதுக்குமுன்னால ஒரே பயமா இருந்துச்சுங்க! கொஞ்சங் கொஞ்சமா புரியராப்ல இருக்குது... ரொம்ப சந்தோஷங்கய்யா.

15 வயது . எங்களுக்காக இவ்வளவு நேரம் செலவழிச்

சத்துக்கு நன்றிங்க...

பேரா : இது என் கடமை. ஒங்க அன்புக்கு ரொம்ப சந்தோஷம்! வர்ரேன்! முயற்சிய விட்ரக் கூடாது.

25 வயது . மறக்க மாட்டோம்.

15 வயது : மாட்டோம்!