பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஏன் முடியாது?

உறுப்பினர்கள்

ஆச்சிமுத்து - சோம்பேறி, வீண்பொழுது

போக்குபவரி

கந்தன் வாத்தியார் - ஆசிரியர்

காளி - முதியோர் கல்வி பயில்பவர்

மணிமேகலை - மனவேதனை போகச்

சேர்ந்தவர் செவப்பாயி - முழு ஆர்வமும் விவசாய

முன்னேற்றத்திற்கும் பையனின் நலனுக்கும் பயில்பவர்

காட்சி-1

ஆச்சிமுத்து : இந்தா புள்ளே சேப்பாயி அட ஒன்னத்

தாம் புள்ளே!

o H H P செவப்பாயி இந்தாய்யா ஒனக்கு எதுனாச்சும் இருக்குதா

நானு எம்புட்டு வெரசா போயிகிட்டு இருக்குறேன். சும்மா லவுடு ஸ்பீக்கர் மாதிரி அவர்றியே!

ஆச்சி : ஒஹோ இந்த பட்டணத்து வாத்தியாரு கந்தன் நடத்துறாரே ரவை பளளிக்கூடம் அதுக்குத்தான் இம்புட்டு வேகமா போறியா?

செவப் பின்னே ஒன்னை மாதிரி வம்படிச்சு பொளுவத

வீணாக்க சொல்றியா?