பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

67


மணி : இப்ப பாரு.பம்பு, பாம்பு பல்லு. பாலு இப்பிடி

கூட சேக்கலாமில்லை .

செவப் : அம்புட்டுதான்.இன்னோன்னு சொல்றேங் கேளு. நாட்டு நடப்பு. ஊருக்கு நல்லது, பயறு பச்சை. இந்த மாதிரி ரேடியோல கேக்கற

வார்த்தை, அப்பரம் “இருக்கறது. வுட்டுப் பறக்கறது புடிக்காதே”, “கொட்டி கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காவாது”. இது மாதிரி பளமொளிங் களை நெனப்பு வச்சுகிட்டு அதுங்க இருக்கற புத்தகங்களை படிச்சாக்க... வெரசா எளுத கத்துக் கிடலாம்...

ஆச்சி : ஒங்கட நேத்து அந்தப்பள்ளிகூடத்துக்கே வந்திருக்கலாம்...ஆடுபுலியாடி கையில இருந்த காசெல்லாம் போச்சுது...அடிக்க வேறவர்ரானுவ.. பந்தயம் வச்சு ஏவப்பட்ட தோப்பு.

செவப் இந்த மொரட்டுத்தனம்... சூதாட்றபுத்தி, பட படப்பு...எல்லாம் போயி ஊத்துத் தண்ணி மாதிரி புத்தி தெளிவா இருக்கும் .ஒளுங்கா சேரு.

ஆச்சி எங்கிட்ட காசு கீசு கெடையாது...பொஸ்த்தகம் எல்லாம் வாங்க முடியாது...மேக்கொண்டு... இத்தினி வயசுக்கப்புறம் படிக்கப் போனா வெக்கமா இருக்குது...நாலு பேருக்கு முன்னால வாத்தியாரு சொன்னத திரும்பச் சொல்லாட்டி திட்டுவாரு...முட்டிபோட ச் .ெ சா ல் வா ரு... முன்னமே தான் சொல்லியிருக்கேனுல்ல...

செவப் நீ பொழுது விடிஞ்சு துங்கறப்போ...நாலு பேரு பேசுவாங்களே...அபப விவக்கம் எங்க போனது.