உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். 通版

  • கழுதைமுதலியவற்றின்கண் அதிவியாத்திவரும் என்றது

குடத்தைநோக்க மண்கொணருங் கழுதைமுதலியவும் முன்னிற்ப வாகலின். காரியத்தின் அதிவியாத்திவரும் என்றது, காரியமுந் தனக்குத்தானே நியதமாகலின் அஃதாவது காரியமுந் தன்னை யின்றித் தானிருப்பதன்மையான்.

  • உணரப்படுவது பெறப்படுவது என ஒட்டுக.
  • அதனாலே - எதனொடு கூடிநின்றதோ அதனாலே; பற்றுக்கோ

டாவதனாலே. LO .

  • ஓசையைக்கிளந்தெடுத்துக் கூறியது ஆகாயந் தன்குணமாய

ஓசைக்குச் சமவாயிகாரணமாகலின் அதற்கு ஆகாயம் முன்னிற்ப தாவது தானே பெறப்படுதலான். திரவியங் குணத்திற்குச் சமவா இகாரணம் என்பது சமவாயங் கூறுமிடத்தும் பெறப்படுவதறிக. மற்றவிடம்-உடனிகழ்ச்சியில்லாவிடம். துணியப்பட்டதனாற்றானே பிறிதோராற்றாற் பெறப்படுவதென ஒட்டுக. உடனிகழ்வது பிறிதோ ராற்றாற் பெறப்படுவது. என்னை? உடனிகழ்வதை முதனிகழ்வ தொன்றன் காரியத்திற்கு முன்னிற்பதென்பது, அம்முதனிகழ்வது தன் காரியத்திற்குத் தான்முன்னிற்பதென்பது துணியப்பட்டதன் பின் அதனாற்பெறப்படுவதாகலான் என்க. உதாரணத்தின்கண் துணியப்பட்டதாவது நாற்றத்தின் முன்னபாவமாதலும், உட னிகழ்வதாவது நிலத்து உருவத்தின் முன்னபாவமாதலும் கண்டு கொள்க. உருவத்தின் முன்னபாவம் நாற்றத்தைக் குறித்துமுன்னி ற்பது என்பது காரியம் முறையானன்றி ஒருங்கேதோன்றுழி வரு வது. பிறவுமன்ன. சஉ. காரியந் தானே கருதின் முன்னே யின்மைக் கெதிர்மறை என்மனார் புலவர்.