பக்கம்:அழகர் கோயில்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு 305 மறவுமைக் காரனொருவன் சூன்ய முதல்செய்யும் மாரணக் காரனொருவன் 10 மந்திரக் காரர்சிலர் எச்சன் ஏவுதல்செய்வோர் தந்திரக் காரர் சில பந்தபாசமறுத்து சித்தர் நூல்களெல்லாம் பார்ப்போர் சிலபேர்கள் வந்த பிணியைத் தீர்க்கும் பண்டுவக் காரருடன் மறவுநூல் கற்றோர் சிலர் இந்த விதமாகவேதான் பதினெட்டுபேரும் எங்கே போவோ மென்று எண்ணுங் காலமதில் சித்தநூல் பார்ப்போன் பகருவான் நாம ளுக்கு நேரே தென்கிழக்கு மூலையிலே 15 பக்தர்கள் வந்துதொழும் விருஷபாத்ரி மலையில் பாற்கடலை விட்டு ஐயன் மாலலங் காரனென்னும் சோமசுந்தர விமானமதில் மாயோன் பிறந்திருக்கார் காராண்ட கலியுகத்தில் ஸ்வாமியைக் கள்ளழகரென்று சுழ றுவார் பூதலத்தோர் தீர்த்தக் கரையென்று யாபேரும் பார்க்கத் திருமலை மேலிருக்கார் வேரூன்றித் தழைத்திருக்கும் தொட்டிக்கும் தென்கிழக்கே மரத்தடியில் 20 கொப்பரை கொப்பரையாகத் தனமிருக்கு தென்றுகூறினார் அகத்தியரும் அகத்தியர் நூலைத் தான் பார்த்திடலாமென்று அவனுரைக்க ஈரொன்பதுபேரும் ஏகி ஓர்முகமாய் காசி முதலாக அயோத்தி நாடுவிட்டு கன்னியாகுமரி வரை தெற்கு நாடெல்லாம் போய்ப்பார்ப்போம் கிழக்கு நாடுபோய்த் திரும்புவோ மென நினைத்து இராமேஸ்வரம் தனுஸ்கோடி ராமலிங்க விலாசம் அந்த நாடு முழுவதும் பார்த்து 25 திருப்புல்லாணி தெர்ப்ப சயனம்பார்த்து திருக்கோஷ்டி யூர்ப் பாதை திரும்பினார் நாடுவிட்டு சுற்றிப் பதினெட்டுபேரும் அலைந்து திரிந்தவர்கள் அவனி ஐம்பத்தாறு நேசமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/312&oldid=1468191" இலிருந்து மீள்விக்கப்பட்டது