பக்கம்:அழகர் கோயில்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

318 அழகர்கோயில் முள்ளிப்பள்ளமும் கடந்து இளந்தாரி வாசல்விட்டு இருபத்தியோர் பேரும் பொட்டி மிதந்துவர சோழவந்தான் படித்துறை கருப்பன் பொட்டி சுருக்காகலே கடக்க 100 தச்சன்வருத்த நச்சம்பத்து எல்லை மலையாளிபொட்டி தங்கியது வழிமிதக்க மிதந்துவழி கூடி தேனூர் முன்றத்து ஏடகநாதர் தலைவாசல் திருவேடகப் படித்துறை திகையாமல் வழிநடக்க சமணர் கழுவேத்தம் மேலக்கழுவு மேலக்கால் பாலம்விட்டு சுருப்பன்பொட்டி மேன் மையாய்த் தானொதுங்கிட எல்வையது கடந்து கொடிமங்கலமாம் கன்விமார் வாசல்விட்டு கீழமாத்தூர் மேலமாத்தூர் 105 பக்கிரி தைக்கா சாய்புமகன் பொட்டியப் பார்த்து பாங்குடனே தள்ளிவிட ஒதுங்கி வழிநடக்க மாண்புகொண்ட பூமி துவரிமான் சாலை சாலைக்கரையும் ரெட்டைவாய்க்கால்மூலை முத்தனுந்தான் அங்குநின்ற கோபித்துக் கரையடைத்த கோச்சடையாம் பேச்சடங்கு முத்தன் குவலயாய்த் தானே தங்கி வழிவிலக பல்லவராயன் சேரி பழைய கிழமூலை படுகைமேல் பொன்னாணை 110 ஆரியது பாளையம் ஆரப்பாளையமூலை வைகைநதி கீழ்பாரிசம் போய் கருப்பன்பொட்டி கிளம்புதாம் கீழ்முகமாய் ஆண்டவா கருப்பையாபொட்டி அதனைக் கடந்து அன்பாகவே மிதந்து வைகையிலே பொட்டி வாகுடனேகிளம்பி வல்லயமாய் அது நடக்க தண்ணித்தொட்டி முந்தலாம் தகுந்த திருப்பரவை 115 எல்லைகளைத் தான்கடந்து எஜமான் பொட்டி ஏகியே தான் கிளம்பி புட்டு நல்லதோப்பு பூங்காவனச்சோலை பொன்னகரமூலை மணிநகர எல்லை மாதாள் தலைவாசல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/325&oldid=1468203" இலிருந்து மீள்விக்கப்பட்டது