பக்கம்:அழகர் கோயில்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கருப்பன் பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு 319 மதுராபுரிக்கோட்டை மங்கை மீனம்பாள் தலைவாசல் மாசிநல்ல விதிகளும் அட்டாளக்கம்பம் அறுபதடிப்பீடம் அங்கயற்கண்ணி மீனம்பா ஆச்சி தலைவாசல் 120 பித்தாளைக்கம்பூம் சோமசுந்தரேசர் சொக்கர் தலைவாசல்விட்டு வைகையாம் பரிசம்பொட்டி வாகாய் அது நடக்க ஆனைக்கல்லு மூலை அயின்ற ராவுத்தன் பேட்டை அனுப்பான டிக் கால்வாயாம் அடுத்த தலைவாசல் கருப்பனுடபொட்டி சரியாய் வழிநடந்து போய்வாரே னென்றுசொல்லி மலையாளிபொட்டி கிழக்குமுகம் பார்வையிலே 125 தானே அது தான்கிளப்பி மதுரைக்குங் கீழ்கட்சி மாரிதலை வாசல் தெப்பக் குளமூலை அயிலானூர் வெரகனூர் வண்டியூர்தாண்டி கருப்பனுடபொட்டி அடுத்தாம் கோழிமேடு சிலையமான் புளியங்குளம் அது மணலூருக்கோட்டை மங்கை காளி தலைவாசல் தட்டான்குளமாம் பொட்டியது கடந்து தானே வெகுவேகமதாய் தில்லைவனம் முல்லைவனம் திருப்புவனப்பூமி 130 பூமிக்கு முன்பிறந்த பூவணாலிங்கம் பூவணேசுவரன்வாசல் ஆத்துக்கு முன்பிறந்த அழகுமீனாள் தலைவாசல் கள்ளிவலசை கழுவேத்தான் பொட்டல் கத்தரிக்காய்ச் சித்தன் காத்தாண்டி மொட்டையன் கழுவேத்துமேடு சமணர் கழுவேத்தம் சரியாகவே கடந்து போதகுருசாமி மடம் போயலைத் தோட்டம் புதூர் நெடுஞ்சாலை புன்னைவனத்தான் காடு 135 திருப்புவனப் பூமிவிட்டு கருப்பனுடபொட்டி திய்யமுடனே நடந்து போய் வருவோமென்று மடப்புறத்து எல்லை மங்கை பத்ரகாளி தலைவாசல் பொட்டியது தான்கடந்து கால் நதிவழியே மலையாளன்பொட்டி கடந்து ஒதுங்கியதாம் எல்லையது தான்பார்த்து அந்த லாடனேந்தல் மூலை எல்லைக் கரையாம் லானேத்தல் முக்கு முக்குக்கரையாம் முடுக்குக்கரை சாய்மானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/326&oldid=1468206" இலிருந்து மீள்விக்கப்பட்டது