பக்கம்:அழகர் கோயில்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

320 அழகர்கோயில் 140 கீழ்மானத்திலே மலையாளிபொட்டி கிளம்பி வழியொதுங்கி அந்த லாடேனந்தல்விட்டு நாரை பறக்காத நாப்பத்தெட்டு மடை ராமநாதபுரம் ஜில்லா பன்னிரண்டு லட்சம் பூமி ராசசிங்க மங்கலம் கண்மாய் அதிலே பிரிந்த நாலுமடையாம் நடுமடைப் பாசானம் சேதுபதி நாடு சிவகங்கைப் பூமி சின்னமறவன் எல்லை மங்கல நாடு மறவன் பதிச்சீமை மலையாளக் கருப்பன்பொட்டி 145 தங்கின மடைக்குழி மார்நாட்டுஎல்லை ரெண்டுமடைப் பாசனம் செங்க மடையிலே சேதுபதி நாட்டில் பொட்டி சிறப்பாகத் தங்கி நிற்க விலத்தூர் மடையும் கூம்பு மடையும் அந்தப் பெரியமடை யாம பேர்போன மடையடுத்து சின்ன மடையாம் செங்கமடைக் குழியில் பொட்டியது தங்கி நிற்க களையெடுத்த பள்ளிமாரில் கச்சனேந்தல்பள்ளி கருப்பாயி ஓர் 150 காலாடிக் குடும்பன் கலப்பைகட்டி ஏர்உழுது-அந்த சேதுபதிப் பட்டணம் சின்னமறவன் ஆண்ட பூமி புறமும் ஆண்டான் மறவன் ஆதரித்தான் பேமறவன் மறவன்பதி எல்லையிலே மடையடியவிட்டு காணியும் பூமியும் கருப்பையா உனக்குக் கல்ப்போட்டு மால் வாங் 155 காலாடிக் குடும்பனும் கருப்பாயும் கருவலப்பொட்டிய கைபோட் டுத் தான்தூக்கி தூக்கி எடுத்து உன்னைத் துடியாகவே வளர்த்த மலையாள மெச்ச மார்நாட்டுப் பொனகருப்பே கருப்பா வடமுகமே மார்தாட்டுச்சாமி கண்பார்ப்பாய் காவினமே சவரக் கிளியே மார்நாட்டு வேங்கைசாமி வாழ்விந்நேரம் 160 கருணையிறங்கும் கோடாங்கிகளுடைய கருத்திலேயிருந்து இசை பாடும் கவிவாணர் நெற்றியிலே அழையா விருந்தே மார்நாட்டுச்சாமியை அனுதினமும் கை தொழுதேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/327&oldid=1468207" இலிருந்து மீள்விக்கப்பட்டது