பக்கம்:அழகர் கோயில்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராக்காயி வர்ணிப்பு 32 சலுப்பர் குடிகாத்த சாமிமுனியாண்டி உந்தனையும் தாள்பணிந் தேன். மண்றுக் கதிகாரி மகாமுனியோடு பக்கத் துணையிருக்கும் சோணையாஉன் பாதமலர் போற்றி செய்தேன் 25 சொல்ல வருந்தாய் அருள் கொடுக்கவேணும் குட்டுக்கோல ராமலிங்கம் சொல்லியே உன்னை நான்பணிந்தேன் மண்றுக் குகந்த தெய்வம் அத்தனையும் நான்வணங்கி அட்டாளச் சொச்சுலிங்கம் அங்கயற்கண்ணி அழகு மீனம்பாள் தலைவாசல் பித்தாளைக் கம்பம் பொற்றாமரைக் கரையும் சித்தி விநாய கனைப் போற்றிசெய்தே தெண்டனிட்டேன் தலங்காத்த பாண்டிமுனி பழமதுரைச் சாமி பாதாரம் நான்பணிந்தே 30 மதுரைக் கரசாட்சி செய்யும் வீரையாடன் மலரடியை 35 நான்பணிந்தேன் மதுரை வீரனோடு தேவதைகள் எல்லாம் மலர்தூவித் தெண் டனிட்டேன் படிவாசல் காக்கும் பார மலையாளி பகவானே கருப்பையா உன் பாதமலர் பணிந்தேன் கம்பைக் கதிகாரி அந்தக் காணிக்கருவலம் எங்க கட்டுப்படா மேனி கருப்பன் கயிறுபடா ராணுவம் பண்ணைக் கதிகாரி படிவாசல் காக்கும் பாரமலைக் கீதாரி கோம்பைக் கதிகாரி பெரியகருப்பா நீ குடவரைக்குங் கீதாரி எல்.மலக் கதிகாரி பெரியகருப்பு எஜமான் வாசலுக்குங் கீதாரி மலைக்கு மதிகாரி மண்மலைக்கும் கீதாரி படிக்கு அதிகாரி எங்க பாட்டமார் ஆண்ட பதினெட்டாம்படி காக்கவந்த கருப்பையா நீ பாரமலைச் சேவுகமே கதவில் அரிவாளாம் மலையாள வேங்கை உனக்குக் கற்படியில் சோலியுண்டாம் 10 படியில் அரிவாளம் கருப்பையா உனக்கு அந்தப் படிவாசல் சோலியுண்டாம் கோம்பை அரிவாளாம் கருப்பையா உனக்கு அந்தக் குடவரையில் சோலியுண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/330&oldid=1468210" இலிருந்து மீள்விக்கப்பட்டது