பக்கம்:அழகர் கோயில்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

348 அழகர்கோயில் வீதிப்புறப்பாடு அவசரங்களுக்கும் ஒவ்வொருவரும் அதிகப்படி அஞ்சு திருநாமங்களை வைத்துக்கொண்டு அத்யாபகம், பிரபந்தம், இயல், சேவிக்கிறது. ஆழ்வார் சந்நதி திருவாறாதனம். திருமஞ்சனம். தளிகை அமுது செய்விக்கிறது. உத்ஸவாதிகள் நடத்துகிறது. அது விஷயத்தில் உத்தரவாதம் செய்கிறது. பீர்ம்ஹ உத்ஸவம் அத் தியயன உத்ஸவத்தில் நாலாயிரபிரபந்தமும் மத்த உத்ஸவாதிகளில் திருவாய்மொழி சேவிக்கிறது. வருஷ முறை வீதம் கைசிக புராணம் வாசித்து அருகி பாவிட்டத்துடன் பிரம்ஹரதம் ஏறி வருகிறது. புஷ்பயாகம் சப்தாபரணம் வகையறா சேவித்து அருகி வரிவிட்ட மரியாதை அடைகிறது. அத்தியன உத்ஸவம் 8ம் திருநாள் திரு வேடுபரி வாடினேன் வாடி” துடக்கத்துக்கு இரண்டு பேரும் அரிதி பரிவட்ட மரியாதை அடைகிறது. நித்தியப்படியிலும் விசேஷப் படியிலும் இரண்டு பேருமாய் அத்யாபகம் வேத பாராயணம் மரியா தையும் ஆசாரி புருஷத்து மரியாதையையும் கணக்குப்படி வரும் படியையும் அடைந்து வருகிறது. (4) இந்த சத்ததி பரிசாரகத்து அனாதிகாலமாய் வெவ்வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக சந்ததி பரிசாரகம் அமுதார். அலங்கார நம்பி, திருமாலிருஞ் சோலைமலை நம்பி, சடகோப நம்பி, சேனை நாராயண அமுதார், திருமலை நம்பி. சோலை நம்பி வடமா மலை அமுதார், தெய்வசிகாமணி நம்பி. தியாகம் செய்த அமுதார் என்று 10 நிர்வாகம் கணக்கில் ஏற்பட்டு இருப்பதால் மீ 30 நாளில் ஒவ்வொரு நிர்வாஹக்காரர்களும் 3 நாள் முறைவீதப்படி தன்னுடன் கூட நித்தியப்படி முறைகார அர்ச்சகர் சன்னதிகளை பார்த்து வருவ தற்கு ஒப்பந்தம் உதவிக்கு 3 பேர் வைத்துக் கொண்டு பெரிய சந்நதி, தாயார் சன்னதி,சுற்றுக்கோவில் சன்னதிகள்: ஆழ்வார் ஆச்சாரியாள் சின்னதிகள் இந்த சன்னதிகளில் பாத்திரங்கள் திருவிளக்கு வகையறா சகலசமான்களையும் ஒப்புக்கொண்டு சுத்திபண்ணுகிறது. திருவிளக் குகள் சோதித்துப்பார்த்து போடுகிறது. கெர்ப்பகிரஹம், அர்த்தமண் டபம் ஸர்பந்தப்பட்டமட்டில் திருவிளக்குப் போட்டு வகுகிறது. பரத்தி ரங்களுக்கு தீர்த்தம் பூரிக்கிறது. பெருமாள் தாயார் சுற்றுக்கோவில் ஸன்னதி கெர்பகிரஹம், அர்த்தமண்டபம் வகையறா இடங்களில் திருவிளக்கு சமர்ட்பிவித்து பரிசுத்தப்படுத்துகிறது. நித்தியப்படியில் சத்தரம் சாமறம் முதலிய உபசாரத்துடன் திருமஞ்சனம் அலங்காரமாக கொண்டு வருகிறது. திருமஞ்சனம், திருவாறாதளம், புறப்பாட்டு முதலிய அவசரங்களுக்கெல்லாம் இரட்டைப்படியாயும் விசேஷப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/355&oldid=1468236" இலிருந்து மீள்விக்கப்பட்டது