பக்கம்:அழகர் கோயில்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொழில் அட்டவணை 359 தைமீ" கனு புறப்பாடு, பஞ்சப்பர்வம் முதலிய விசேஷ சில்லரை புரப் பாட்டு உத்ஸவங்கள் சந்ததி திட்டமாகவும் கட்டனை திட்டமாயும், உபயதிட்டமாயும் நடந்து வருகிறதில் சந்நதி ஸ்தலத்தார் வகையறா அனைவருமிருந்து நித்தியப்படி கைங்கரியபறாளுடன் கூட அதிகப் படிக்கி வேண்டும் மனுஷாளை வைத்துக்கொண்டு கைங்கரியங்களை அபசாரமன்னியில் சிரத்தாபூர்வமாக ஜீயர் நியமனப்படி வைதீக லௌகீகம் தவறாமல் கைங்கர்யங்களை பார்த்துவரப்படுகிறது. திருவத்யயனம் உத்ஸவம் ராபத்தில் ஸ்ரீரெங்கராஜ பட்டர், அலங்கார பட்டர் வருஷ முறை வீதம் ஜீயர் திருமாலை ஆண்டார், தோழப்பர். சந்நதி பரிசாரகம், அமுதார், அலங்கார நம்பி. திருமலைநம்பி, பட்டைகள், திருமாலிருஞ்சோலைபிரியன், திருவினை பாட்டான்குடி இவர்கள் ஒவ்வொருவரும் கணக்கில் கண்டபடி பிரகி ருத சாமான் கிரயம் அனுசரித்து கூடுதலாகிற கூலி 10 பூவிறாகனுக்கு குறையாமலும் கணக்கு திருமாலிருஞ்சோலைப்பிரியன் கூலி 2) பூவி றாகனுக்கு குறையாமலும் விசேஷப்படியாக பெருமாளுக்கு திருமஞ்ச னம் முதலியது செய்துவைத்து ததியாறாதனம் நடத்தியும் பெரிய திருப்பாவாடை வர்க்க வகை பிரசாதங்களுடனும் திருபண்ணியாரம் சகிதம் ஆக சிறப்பு நடத்தி அந்தப்படி தேவஸ்தானத்துக்கு கணக்கு குடுத்தும் அதற்கு எற்பட்டிருக்கிற அருதி பரிவட்டம் பிரசாதம் வகை யறாயாவத்தும் அடைந்து வருகிறது. விசேஷப் பிரமோத்ஸவாதிகளில் சாத்துமுறையன்னிக்கி ஏற் பட்டிருக்கிற அருதி பரிவட்டம் மரியாதையை எல்லா நிர்வாகக் காரர்களும் அடைத்து வருகிறது. கோஷ்டி நித்தியப்படி விசேஷப்படி உத்ஸவாதிகளில் பெருமாள் தீர்த்தம், பிரசாதம் வகையறா கோஷ்டி வினியோகமாகும் அவஸ் ரங்களில் ஆதிகால வழக்கத்தையும் உடையவர். மணவாளமாமுனிகள் நியமனத்தை அனுசரித்தும் கணக்கில் கண்டிருக்கிறபடி சம்மந்தமன்னியில் பெருமாள் பக்கத்தில் பிரதக்காக இருக்கும்படி யான பிரதான அர்ச்சகருக்கு தீர்த்த வினியோகம் சாதித்த அனந்தரம் கோஷ்டியின் பிரதமத்தில் சந்நதி பட்டத்திலுள்ள ஜீயர் 1. திருமாலை யாண்டார் 2. நோழப்பர் 3. இதர ஜீயாள் ஸ்தானீகம் அமுதார் திருமலை நம்பி, பரிசாரகம் அலங்கார நம்பி. திருமாலிருஞ்சோலை நாறாயண அமுதார், மலை நம்பி, சடகோய நம்பி, சேனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/366&oldid=1468249" இலிருந்து மீள்விக்கப்பட்டது