பக்கம்:அழகர் கோயில்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

368 அழகர்கோயில் அலங்காரத் திருமஞ்சனம் 18 செய்து திரும்ப கள்ளர் திருக் கோலம் சாத்தி திருவாராதனம் தளிகை அமுது செய்து மண்டப தாரருக்கு பரிவட்டம் மரியாதை செய்து வெற்றிலை பாக்கு ரொக்கச் சிலவு பிரசாத விநியோகம் நடைபெற்று இரவு 12 மணிக்கு மறவர் மண்டபம்விட்டு பொருமாள் புறப்பாடாகி வழிநடைமண்டபங்களில் வழக்கம்போல் எழுந்தருளி அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் ஜமீன்தாருக்கு கோரா அருதிப்பரிவட்டம் மரியாதை செய்வித்து, பின் வழிநடை மண்டங்களில் பெருமாளை எழுத்தருளச்செய்து காலை 6 மணிக்கு அழகர்கோவில் பதினெட்டாம்படியானுக்கு மாலை சாத்தி கற்பூரமாகி உடையவர் சன்னிதி வழியாக கோவிலுக்குள் தெற்குப்புறத் ன் பக்கத்தில் எழுந்தருளி அதிகாரி சேவித்து திருவந்திக்காப்பு.49 திருவாராதனம், தளிகை, அமுது செய்து சாற்றுமுறை தீர்த்தம் சடாரி பிரசாத விநியோகம் கோஷ்டி கிரமமாக நடைபெற்று ஜமீன்தாருக்கு கோராபரிவட்டம் மரியாதை செய்தபின் சூந்திர சீர்பதக்காரர்களுக்கு நாச்சியார் சேலை. பரிவட்ட மரியாதை செய்வித்து பின் அலங்காரம் களைந்து திருவாபரணங்களை சவ்வாரி கையாக்ஷி பெட்டியில் ஒப்புளித்து பெருமாளுக்கு திருமஞ்சனமாகி பிராமன சீர்பாதங்கள் பெருமாள் திருமஞ்சன அறைக்கு எழுந் தகுளுதல். பீன் வழக்கபபோல சன்னதிக் காலங்கள் நடைபெறும்' அதிகாரி கையாட்சியிலுள்ள திருவாபரணங்கள் வகையறாக்கள் சரி பார்த்து திரும்ப கையாக்ஷிசேவில் ஒப்புவித்தல், 1. குறிப்புகள் ஆட்டவிசேஷம்-ஆட்டை விசேஷம் tenrual festival) 2. சுத்துக்கோவில்-மூலவரோடு, பரிவார தேவதைகளுக்கும் நடக் கு பூசை கையாக்ஷி - கையாட்சி, பொறுப்பு 3. 4 சேவில் safe என்ற ஆங்கிலச்சொல் safety locker என்ற பொருளில் வந்துள்ளது. 5. தோளுக்கிளியான். இறைவனின் பல்லக்கிற்கு வைணவக்கோயில் களில் வழங்கும் பெயர். 6. சீர்பாதம் - பல்லக்கு அல்லது சப்பரம் தூக்குவோர். 7. இயல் - நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் முதலாயிரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/375&oldid=1468258" இலிருந்து மீள்விக்கப்பட்டது