பக்கம்:அழகு மயக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卷 ஆகு மயக்கம்

முருகன் : அக்கேதானே உன்னேச் சக்திக்கும் வாய்ப்புக்

டைத்தது? வசந்தா : என்கினச் சக்திக்காகிருந்தால் என்ன முழுகிப்

போயிருக்குமோ? முருகன் : இத்தனே அழகையும் கணினத்தையும் கான்

கண்டிருக்க முடியாது. வசந்தா : பேச்சிலே மயக்குவதற்கு உங்களை விட்டால் கிடைக்காது. சிக்கிசம் புறப்படுங்கள். கோமாகி விடும்.

இருவரும் வெளியே செல் கிளுக்கன்.:

காட்சி மூன்று

அதே ஓவியச்சாலே. காஃ ஒன்பது மணியிருக்கும். முருகனும் விஜயனும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக் கிருர்கள். முருகன் கவர்ச்சியாக உடையணிந்திருக்கிருன். அவன் குரலிலே ஒரு கிளர்ச்சி வெளிப்படுகிறது. முருகன் : எளிதில் இனக்குவதிலும் ஒரு கவர்ச்சி இருக்

கிறது, விஜயா. விஜயன் : யார் உனக்கு எளிதில் இனங்கப் போகி

மூர்கள்? முருகன் : அவள்தான்-வசந்திா. விஜயன் வசக்தாவா? முருகன் : ஆமாம், கான் அவளேக் காதலிக்கிறேன். விஜயன் : அவளிடம் 凯 ஆசை கொண்டிருப்பது 3; ఇrá. குக் தெரியும்; ஆனுல் அவள் உள்ளம் உனக்குக் தெரியுமோ?

தாயு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/18&oldid=533796" இலிருந்து மீள்விக்கப்பட்டது