பக்கம்:அழகு மயக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அழகு மயக்கம்

வசந்தா: ஆமாம், அவள் உங்களைப்பற்றி என்னிடம்

சொல்லியிருக்கிருள்.

முருகன் : கமலாவைக் காதலித்ததாக கான் கூறியது வாஸ்கவந்தான். ஆணுல், அது உண்மையான காதல் அல்லவென்று நீ வந்த பிறகுதான் உணாந்து கொண் டேன்.

(அவன் குரலின் வலிமை குன்று

கிறது.)

வசந்தா : இதுவும் உண்மையல்ல வென்பதைக் கொஞ்ச

நாளில் உணர்ந்து கொள்வீர்கள். முருகன் : நான் காதல் கொள்வதே முடியாதென்கிருயா? வசந்தா அழகின் மயக்கம் வேறு, காகல் வேறு என்று தான் நான் சொல்லுகிறேன். அழகின் மயக்கம் மறைந்து போகும். ஆனால், காதல் கிசக்தரமானது. அது வெறும் அழகில் மட்டும் பிறக்கின்றதில்லை. முருகன் : (யோசனையுடன் கிதானமாக) விஜயனும் அப்

படித்தான் சொல்லுகிருன். வசந்தா : அவர் உங்களே கன்முக அறிந்துகொண்டிருக் கிருர், அவர் டிட்டுமல்ல; கமலாவும் சில காட்களி லேய்ே அறிந்து கொண்டாள். முருகன் : உண்மையாகவா? இப்பொழுது யுேம்........ வசந்தா: கமலா உங்களுடன் பழகி உங்களப்பற்றித்

தெரிந்து வரும்படி என்னிடம் கூறினுள். முருகன் : அதற்காகத்தான் என்னுடன் இப்படித் தாராள

மாகப் பழகினயா? வசந்தா : அழகைக் கலை வசப்படுத்தலாம்; ஆனல் காமம் வசப்படுத்தக் கூடாது-இது கமலா கூறிய வார்த்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/24&oldid=533802" இலிருந்து மீள்விக்கப்பட்டது