பக்கம்:அழகு மயக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு மயக்கம் f5

முருகன் : இப்பொழுது நீயும் அதையே கூறி என்ன

இடித்துக் காண்பிக்கிருய்.

வசந்தா முருகா, என்னை நீக்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் கலைத் திறமையிலே எனக்கும் கமலாவுக்கும் மிகுந்த மரியாதை உண்டு........

முருகன்: ........... .ம்........(பெருமூச்சு விடுகிமுன்). வசந்தா: நான் போய் வருகிறேன். நானேக்குக் காலே

யில் கான் உதகமண்டலம் புறப்பட எண்ணியுள்ளேன். அடுத்த விடுமுறையில் காங்கள் இருவரும் வருவோம். அப்பொழுது நீங்கள் வசைக்துள்ள புதிய ஒவியங்களைப் பார்க்கச் சக்தர்ப்பம் கிடைக்குமென்அ. சினேக்கிறேன். (வசத்தா வெளியே செல்கிருள். முருகன் கலக்க மடைந்தவன் போல அவள் சென்ற திசை யையே பார்த்து அசையாது கிற்கிருன், மெல்ல அவன் தண்,

குணிகின்றது.)

திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/25&oldid=533803" இலிருந்து மீள்விக்கப்பட்டது