பக்கம்:அழியா அழகு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் பண்பு 153

தழுவிரு கரைக்கும் நாதன்

தாயினும் உயிர்க்கு கல்லன்;

வழுவிலா எயினர் வேந்தன்;

குகன்எனும் வள்ளல் என்பான்,' "

(துணைவர்கள் . சுக்கிரீவன் முதலியவர்கள். மேலோன்இராமன். எயினா வேந்தன் - வேடர்களுக்கு அரசன்.)

முன்பு இலக்குவன் குகனைப்பற்றி இராமனுக்குச் சொன்னபோது,

' உள்ளக் தூயவன் தாயின் கல்லான்'

என்று சொன்னன். இப்போது இராமனே இன்னும் ஒரு படி மேல் வைத்து, "தாயினும் உயிர்க்கு நல்லன்' என்ருன். குகனுடைய உள்ள நெகிழ்ச்சியை அறிந்தே அப்படிக் கூறினன். கோசல காடுடை வள்ளலாகிய இராமன் குகனே, 'குகன் எனும் வள்ளல் என்பான்' என்று கூறுவதிலும் குகனுடைய ஏற்றத்தைக் காண் கிருேம். பரதளுேடு வந்த கணக்கில்லாத சேனேயை ஏற்றிக் கங்கையைத் தாண்டச் செய்தான் அவன். அந்தப் பெரிய உதவியை வழங்கினது ஒன்றே போதும், அவன் வள்ளன்மையைக் காட்ட.

இராமன் தன் திருவாக்கால் இவ்வாறு சொல்ல அதைக் கேட்டுச் சுக்கிரீவனும் பிறரும் குகனத் தழுவிக்கொண்டு கண்பராயினர்,

அன்றை இரவிலும் இலக்குவனும் குகனும் கலக்கமில் லாமல், தூங்காமல் காத்து கின்ருர்கள். இலக்குவனப் போல உடன் வந்து தொண்டு செய்யும் பேறு எனக்கு இல்லையே' என்று வருந்தும் இயல்பையுடைய குகன்,

丑- L般L岛á,3耳6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/161&oldid=523363" இலிருந்து மீள்விக்கப்பட்டது