பக்கம்:அழியா அழகு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதனும் குகனும் 163

...மலரடி வந்து வீழ்க்தனன்

இறந்தநற் ருதையை எதிர்கண் டென்னவே, ! அயாவுயிர்த் தழுகண்நீர்

அருவி மார்பிடை :உயாவுறத் திருவுளம்

உருகப் புல்லிஞன். '

ஐந்தாவது எடுத்துக்காட்டு

அகத்தியனுடைய ஆசிரமத்துக்கு இராமன் வரு கிருன். அவன வருவதை அறிந்து அகத்தியமுனிவன் மிக்க உவகை அடைகிருன் வானிலும் கிலத்திலும் பிற உலகங்களிலும் பெரிய எண்ணங்களிலும் வேதத்திலும் இருக்கும் பொருள் என்று யாரும் உள்ளத்தே சினேக்கின்ற கருத்தாகிய ஒருவனே கான் என் கண்ணில்ை காணும் பேறு பெறுவேன்' என்று மனம் களிக்கிறது. அவ்வளவு ஆர்வத் தோடுள்ள அகத்தியனே இராமன் காணுகிருன். அப்போது.

கின்றவனே வந்தகெடி

யோனடி பணிக்தான்; அன்றவனும் அன்பொடு

தழீஇயழுத கண்ணுன், கன்றுவர வென்றுபல

கல்லுரை பகர்ந்தான் என்றுமுள தென்றமிழ்

இயம்பிஇசை கொண்டான். '

1. கிளைகண்டு நீங்கு படலம், 58. - 2. கிளேகண்டு நீங்கு படலம், 55. அயாவுயிர்த்து - வருந்தி. 3. அகத்தியப் படலம், 47. நெடியோன் - இராமன். அவ.அம் - அகத்தியதும். இசை புகழ், - =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/171&oldid=523373" இலிருந்து மீள்விக்கப்பட்டது