.44 அழியா அழகு
அந்த ஒளியால் இராமன் மேனி விளக்கம் பெறுகிறதா? இல்லே, இல்லை. நீல நிறத்துக்கு ஒரு பெருமை உண்டு. மற்ற சிறங்கள் வேறு வண்ணம் தம்மோடு கலந்தால் மாறு படும். லேம் அப்படி எளிதில் மாருது.
ஆகாது உண்டது லேம் பிறிது’ என்பது பழமொழி. மேலே விரிந்த வானமும், ஆழ்ந்து பரந்த கடலும் எல்லாவற்றையும் தம்முள் அடக்கிக் .ெ க | ண் டு லேப் பெரும் பரப்பாக இருக்கின்றன. இராமன் மேனியும் தன்மேலே விழும் செங்கதிரவனுடைய கதிர்களே மடக்கி விட்டது; அவை அந்த லேப் பெருஞ் சோதியில் மறைந்து விட்டன. ஒருபால் கருஞாயிறு: மற்ருெருபால் செஞ்ஞாயிறு, கருஞாயிற்றின் திருமேனிச் சோதியில் செஞ்ஞாயிற்றின் ஒளி மறைந்து போயிற்று.
வெய்யோன்ஒளி தன்மேனியின்
விரிசோதியின் மறைய.
- எதிரே கதிரவன். அவன் ஒளி தன்மேலே பட முதலில் இராமன் செல்கிருன். அடுத்தபடி பொய்யோ எனும் இடையாளாகிய சிதை இந்தக் கருஞாயிற்றின் கிழல்போலச் செல்கிருள். அவளுக்குப் பின் காவலாக இலக்குவன் போகிருன். மூவரும் அடுத்தடுத்துச் செல் வதைப் பாட்டினல் அறிகிருேம். முன்னும் பின்னும் கம்பியும் தம்பியும் செல்ல இடையாளாகச் சீதை செல்லுகிருள்.
பொய்யோஎனும் இடையாளொடும்
இளையாகுெடும் போஞன்.
3
போனவன் யார்? அவன் அழியா அழகு உடையவன். அந்த அழகைச் சிறிது கண்ணுரக் கண்டு வாயாரப் பாட