பக்கம்:அழியா அழகு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அழியா அழகு

இராமனுடைய அடியிணையைப் பிரியும் ஆற்றல் இல்லாதவன் ஆகிவிட்டான் குகன். பிரிகில்லான் - பிரியும் ஆற்றல் அற்றவன். நாவாய் கொணருதி' என்ற சொல் இராம்னிடமிருந்து வந்தத; அது அடுத்தபடி நிகழ வேண்டிய கிழ்கச்சியைக் காட்டியது, ஆனல் தீராக் காதலனுகிய குகனுக்கு அதற்குப் பின் நிகழ இருக்கும் சிகழ்ச்சியும் உள்ளத்திலே தோன்றியது. கங்கையைக் கடப்பதோடு சிற்பான இராமன்? அதற்கு மேல் குசிலு ை எல்லேயையும் அல்லவா கடந்து செல்லப் போகிருன் "கொண்டுவா, பிரம்டை!" என்று தண்டிப்பவன் கூறும் போதே அப்பிரம்பால் அடியுண்ணும் அநுபவத்தை எண்ணிக் குழந்தை புலம்புவதுபோல, கொண்டு வா காவாயை" என்றவுடன் பின்பு நேரப்போகும் பிரிவுதான் குகனுடைய உள்ளத்தே குடிகொண்டு உறுத்தியது" அதல்ை இராமன், காவாயைக் கொணர்க' என்று ஏவி லுைம், கான் உன்னைப் பிரிந்து போகப் போகிறேன். என்ற பொருளை உடையதாகவே அது குகனுக்குத் தோன்றி யது. அதனுல்தான் அம்மொழியைக் கேட்டவுடனே, அவன் கண் புனலப் பொழிந்தது; அவன் ஆவி உலந்தது; அவன் கண்முன் கின்ற பேரெழிற் பிழம்பான லேவண்ணனேக் கண் ணிரிடையே கண்டு. இனி இக்காட்சி மறையுமே!’ என்று சாம்பிக் காலில் விழுந்தான்.

குகன் விண்ணப்பம் செய்துகொள்ள லானன்.

பல காலம் உடனுறைந்து இராமனே வளர்த்த தாயின் அன்பு பொய்யாகிவிட்டது. இந்த ஒரு நாளில் உறவு பூண்ட குகன் அன்பு உண்மையானதா? நேற்று நிகழ்ந்ததை யும் இன்று விகழ்வதையும் இணைத்து ஒப்புநோக்குவது மனித. லுக்கு இயல்புதானே? இராமன் அவ்வாறு கினைக்காவிட் டாலும், இப்படி யாரும் சினேக்கக்கூடும் என்பதைக் குகன் எண்ணிப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/98&oldid=523300" இலிருந்து மீள்விக்கப்பட்டது