பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதம் கிடைத்த மறு கணமே சசிகுமார் திரு நெல்வேலிக்குச் சென்ருன். அங்கே தக்க உதவியோடு சசி அந்த விபச்சார மாளிகைக்குப் போஞன். ராசாக்கிளி வழக்கம் போல இன்முகத்தோடு சசியை வரவேற்ருன் முதலில் சசிக்கு டீ வந்தது-அடுத்து வெற்றிலே - பாக்குத் தட்டு வந்தது. சசி எதையும் தொடவில்லை. அவ னது விழிகள் - கதவு இடுக்குகள், ஜன்னல் திரைகள் - இவைகளையே துளாவிக் கொண்டிருந்தன். - - - தம்பி மாடிக்குப் போகலாமா?' பரிவோடு கேட்டான் ராசாக்கிளி. கூட வந்தவர்களிடம் ஒரு சகிக்கினே கொடுத்து விட்டு சசி, ராவுத் தரைப் பின்தொடர்ந்து மாடிக்குப் போனன். - - ஒரு சின்ன அறை : அதில் இரண்டு பேர் படுக்கக் கூடிய ஒரு பெரிய கட்டில். அந்தக் கட்டிலேச் சுற்றித் தழுவிய படி ஒரு ரோஜா நிறக் கொசு வலை. இதெல்லாம் சசிக்குப் புது அனுபவம். துப்பறியும் நாயைப்போல் அவன் மோப்பம் பிடித்துக் கொண்டு சென் ருனே தவிர தப்புச் செய்யப் போகிருேம் என்ற எண்ணத் திற்கு அவன் உள்ளத்தில் அணுவளவும் இடம் கொடுக்க வில்லை. - - பேபி ஒருத்தி வந்தாள். - இவளைப் பிடிக்கிறதா? இவர் மைசூர்க்காரி. பிடிக்கவில்லை என்பதற்கு அறிகுறியாக சசி தலையை ஆட்டினன். - பாப்பா' இன்ஞெருத்தி வந்தாள். இவள் கும்பகோணம், நன்முக பரதநாட்டியம். ஆடுவாள்!" * . . . . - ‘. . . . இவளேயும் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு . . . - ராசாக்கிளியிடம் யாரும் இப்படி பேசியதே இல்லை. காண்பித்தவளே அழைத்துக் கொண்டு கட்டி ல ைற க் கு ப் போய்விடுவது தான் வருகிறவர்களின் பழக்கம். - . . . . - . . - 'தம்பி, நீ சென்ற மாச மே வந்திருக்க வேண்டும். சுபுத்ரா என்ற் ஒரு மலையாளப் பெண் இருந்தாள். ரதிகூட அவளுக்கு வேலைக்காரியாகத்தான் ருக்கமுடியும், அவள் ஓடிப்போய்விட்டாள்' என்று