பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


# 54 இரண்டும் கெட்டவளாக வந்து விட்டதாக சசிக்கு ணேப்பு. .” சில நேரங்களில் மனப்பூர்வமான ஆறுதல் மொழிகள் கூட வெறும் சடங்கு வார்த்தைகளாகி விடு கின்றன. கணவனே இழந்து கஷ்டப்படும் இளம் பெண் இணுக்கும் அவமானம் தாங்காமல் அலறித்துடிக்கும் பெரிய மனிதனுக்கும் ஆறுதல் சொல்லுதல் பிச்ச்ைக்காரனுக்குச் செல்லாக் காசுகளை வழங்குவதைப் போலாகி விடுகிறது. சசி நல்லவன். பண்பாளன். அவன் தகப்பன் மலை யாளியானலும் தாய் தமிழச்சி என்பதால் அவனுக்கு கண் .ணப் னிடமும் கண்ணுத்தாளிடமும் தனி அன்பும் மரியா தையும் இருந்தது. சுபத்ரா மூட்டிய தீ அவன் உள்ளத்தில் அணையாத நெருப்பாக ஜுவாலை விட்டு எரிந்தது. டா க் டர் கொரியன் பரபரப்பாக இ ரு ந் தார். மெட்டர்னிட்டி єш т і Сх சுறுசுறுப்பாக இ யங் கி க் கொண்டிருந்தது. ம ரு த் துவ ம ன க் குள் w — நுழைந்தகண்ணப்பனுக்குஏதோ ராஜகுடும்பத்தின் பிரசவிம் நடப்பதுபோல் தோன் றியது. பேர்ன்வுடன் அவன் டாக்டர் கெர்ரியனைச் சந்திக்க முடியவில்லை. அரை மணி நேரம் கழித்துத்தான் கொரியன் வார்டை விட்டு வெளியே வந்தான். 'ஹல்லோ கண்ணப்பளு?’ 'எஸ் டாக்டர் : - - நல்ல நேரத்தில் வந்து விட்டாய். உன் கடிதத் தைப் பார்த்தேன். உனக்கு எப்படியும் உதவி செய்ய வேண் டும் என்று தீர்மானித்தேன். இன்றைக்கு அது நிறைவேறி விட்டது. - * 'உண்மையாகவா ? குழந்தையை நான் பார்க்க லாமா? யாருட்ைய் குழந்தை அது?’ அதையெல்லாம் நீ.தெரிந்துகொள்ளக்கூடாது: தேவையுமில்ல்ை ஆளுல் ஒன்று ஆண்குழ்ந்தைகேட்ட்ங்