இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
203
- ஆண் : பணநாதனே உந்தன்
- அருட் பார்வையால் -இந்தப்
- பார்மீது உழைக்காமல் பொருளீட்டுவோம்!
- பெண் : பசியாறவே ஏழ்மைப்
- பகைதீரவே - பகல்
- இரவென்றும் பாராமல் பணியாற்றுவோம்!
- பெண் : காலம் மாறிடுமா!
- கவலை தீர்ந்திடுமா?
- ஆலையில் பாடுபடும்
- ஏழைகள் வாழ்வினிலே(காலணா)
அவன் அமரன்-1958
- இசை : இப்ராஹிம்