பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/234

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
231
நாம் தேடாமலே வந்த
செல்வம் என்றால்
அதைத் தெரு மீது
வீணே எறிவதா?
தென்றல் புயலாவதா?-உள்ளம்
தீயாவதா? இந்த
சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா
(சுயநலம்)
யார் பையன்-1957
இசை : S, தட்சிணாமூர்த்தி